Home / ஆன்மீகம் / இன்றைய நாள் எப்படி 16/09/2019

இன்றைய நாள் எப்படி 16/09/2019

இன்று!
விகாரி வருடம், ஆவணி மாதம் 30ம் தேதி, மொகரம் 16ம் தேதி,
16.9.19 திங்கட்கிழமை, தேய்பிறை, துவிதியை திதி பகல் 2:01 வரை
அதன் பின் திரிதியை திதி, ரேவதி நட்சத்திரம் நாளை அதிகாலை 4:25 வரை
அதன் பின் அசுவினி நட்சத்திரம், சித்தயோகம்.

நல்ல நேரம் : காலை 6:00 — 7:30 மணி
ராகு காலம் : காலை 7:30 — 9:00 மணி
எமகண்டம் : காலை 10:30 –12:00 மணி
குளிகை : பகல் 1:30 – 3:00 மணி
சூலம் : கிழக்கு

பரிகாரம் : தயிர்
சந்திராஷ்டமம் : அஸ்தம்
பொது : சிவன் வழிபாடு, முகூர்த்தநாள்.

 

மேஷம் : அடுத்தவர் விஷயத்தில் கருத்து சொல்ல வேண்டாம். குடும்ப தேவை ஓரளவு பூர்த்தியாகும். தொழிலில் இடையூறுகளை சரி செய்வதால் வளர்ச்சி சீராகும். எதிர்பார்த்த பண வரவு கிடைக்கும். நண்பரின் ஆறுதல் வார்த்தை நம்பிக்கை தரும்.

ரிஷபம் : திட்டமிட்ட செயல்களை நிறைவேற்றி அதிக நன்மை பெறுவீர்கள். தொழில், வியாபாரத்தில் திட்டமிட்ட இலக்கு எளிதில் நிறைவேறும். உபரி பண வரவு கிடைக்கும். புத்திரர் விரும்பிய பொருள் வாங்கி தருவீர்கள்.

மிதுனம் : கடந்த நாட்களில் செய்த நற்செயலுக்கான நன்மை தேடி வரும். தொழில், வியாபாரம் செழிக்க அதிகம் பணி புரிவீர்கள். பண கடனில் ஒரு பகுதி செலுத்துவீர்கள். அக்கம் பக்கத்தவருடன் உங்கள் மீது இருந்த சங்கடம் சரியாகும்.

எமது செய்தி தளத்தில் காணப்படும் Add senses கிளிக் செய்து எமது வானொலியின் வளர்ச்சிக்கு ஆதரவு வழங்குங்கள்.

கடகம் : சிரமங்களை சரி செய்ய திட்டமிடுவீர்கள். முயற்சிக்கான பலன் ஓரளவு கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் கூடுதல் போட்டியை எதிர்கொள்வீர்கள். பணவரவு சிக்கன செலவுக்கு பயன்படும். உடல் நலத்திற்கு ஒவ்வாத உணவு உண்ண வேண்டாம்.

சிம்மம் : உங்கள் செயலை சிலர் பரிகாசம் செய்து பேசுவர். தொழில், வியாபாரத்தில் உற்பத்தி விற்பனை சராசரி அளவில் இருக்கும். பணவரவை விட செலவு அதிகரிக்கும். பொருள் இரவல் கொடுக்க வேண்டாம்.

கன்னி : குடும்ப நலனில் அக்கறை கொள்வீர்கள்.தொழில், வியாபாரத்தில் உருவாகிற வளர்ச்சி நிலையை கண்டு பிறர் வியப்படைவர். தாராள பணவரவு கிடைக்கும். இயன்ற அளவில் அற பணி செய்வீர்கள். விருந்து, விழாவில் கலந்து கொள்வீர்கள்.

துலாம்: நம்பிக்கையுடன் பணி புரிவீர்கள். தொழில், வியாபாரத்தில் திட்டமிட்ட இலக்கு பூர்த்தியாகும். உபரி பண வருமானம் கிடைக்கும். வீட்டு தேவைகளை நிறைவேற்றுவீர்கள். உடல் ஆரோக்கியம் பலம் பெறும்.

எமது செய்தி தளத்தில் காணப்படும் Add senses கிளிக் செய்து எமது வானொலியின் வளர்ச்சிக்கு ஆதரவு வழங்குங்கள்.

விருச்சிகம் : உறவினரின் கூடுதல் அன்பை தொந்தரவு என கருதுவீர்கள். தொழில், வியாபாரத்தில் திட்டமிட்ட இலக்கு பூர்த்தியாகும். மிதமான அளவில் பணவரவு கிடைக்கும். போக்குவரத்தில் கவனம் பின்பற்றவும்.

தனுசு: பெரியவர்களின் ஆலோசனையை ஏற்பீர்கள். பணிகள் கால அவகாசத்தில் நிறைவேறும். தொழில், வியாபாரத்தில் சிறு அளவில் போட்டி இருக்கும். பணவரவு அத்தியாவசிய செலவுகளுக்கு பயன்படும். வெளியூர் பயணத்தில் மாறுதல் ஏற்படலாம்.

மகரம் : புதிய திருப்பம் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் அபிவிருத்தி பணி செய்வீர்கள். நிலுவை பணம் வசூலாகும். உறவினர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பணியாளர்கள் சலுகை பயன் பெற அனுகூலம் உண்டு.

எமது செய்தி தளத்தில் காணப்படும் Add senses கிளிக் செய்து எமது வானொலியின் வளர்ச்சிக்கு ஆதரவு வழங்குங்கள்.

கும்பம் : எவருக்கும் வாக்குறுதி தர வேண்டாம். செயல்களில் நிதானம் நல்லது. தொழில், வியாபாரத்தில் பணி சுமை அதிகரிக்கும். முக்கிய செலவுகளுக்கான பணம் கிடைக்கும். இயந்திர பிரிவு பணியாளர்கள் பாதுகாப்பு பின்பற்ற வேண்டும்.

மீனம் : இன்று சமயோசிதமாக செயல்படுவீர்கள். குடும்பத்தில் நிம்மதியும், மகிழ்ச்சியும் ஏற்படும்.தொழில், வியாபாரத்தில் முன்னர் செய்த அபிவிருத்தி பணி, நல்ல பலன் தர ஆரம்பிக்கும்.பணவரவு திருப்திகரமாகும். உறவினர்களின் உதவி கிடைக்கும்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் இது போன்ற ஆன்மீக  செய்திகளை பெற எங்கள் முகநூல் [Facebook[ பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE     

About Radio tamizha

x

Check Also

இன்றைய நாள் எப்படி

செப்டம்பர் 23,2020 இன்று! சார்வரி வருடம், புரட்டாசி மாதம் 7ம் தேதி, ஸபர் 5ம் தேதி, 23.9.2020 புதன்கிழமை, வளர்பிறை, ...