Home / ஆன்மீகம் / இன்றைய நாள் எப்படி 13/09/2019

இன்றைய நாள் எப்படி 13/09/2019

மேஷம் : பலரும் உங்கள் மீது நல்ல எண்ணம் கொள்வர். தொழில், வியாபாரத்தில் உற்பத்தி, விற்பனை அதிகரிக்கும். பண பரிவர்த்தனையில் முன்னேற்றம் உண்டு. புத்திரர் விரும்பிய பொருள் வாங்கி தருவீர்கள். குடும்பத்தில் சுபநிகழ்வு ஏற்படும்.

ரிஷபம் : சிரமங்களை சரி செய்வீர்கள். குடும்ப உறுப்பினர்கள் தேவையான உதவி வழங்குவர். தொழில், வியாபார வளர்ச்சியில் புதிய பரிமாணம் ஏற்படும். ஆதாய பணவரவு கிடைக்கும். பண கடனில் ஒரு பகுதியை செலுத்துவீர்கள்.

மிதுனம் : பேச்சில் நிதானம் வேண்டும். சொந்த பணிகளில் கவனம் கொள்வது நல்லது. தொழில், வியாபாரத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். குறைந்த அளவில் பணவரவு கிடைக்கும். ஒவ்வாத உணவு உண்ண வேண்டாம்.

மிதுனம் : பேச்சில் நிதானம் வேண்டும். சொந்த பணிகளில் கவனம் கொள்வது நல்லது. தொழில், வியாபாரத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். குறைந்த அளவில் பணவரவு கிடைக்கும். ஒவ்வாத உணவு உண்ண வேண்டாம்.

எமது செய்தி தளத்தில் காணப்படும் Add senses கிளிக் செய்து எமது வானொலியின் வளர்ச்சிக்கு ஆதரவு வழங்குங்கள்.

கடகம் : முக்கிய பணிகளை பிறரிடம் தரக்கூடாது. மனதில் நம்பிக்கை வளர்ப்பதால் நன்மை கிடைக்கும். தொழில், வியாபாரம் செழிக்க அதிக உழைப்பு அவசியம். பணவரவை விட செலவு அதிகரிக்கும். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும்.

சிம்மம் : நண்பரின் உதவி கிடைக்கும். மதிநுட்பம் நிறைந்த செயலால் தொழில், வியாபாரம் முன்னேற்றம் பெறும். நிலுவை பணம் வசூலாகும். உடல் ஆரோக்கியம் பலம் பெறும். விருந்து, விழாவில் கலந்து கொள்வீர்கள்.

கன்னி : நல்லவர்களின் நட்பு கிடைக்கும். செயல்களில் வெற்றி எளிதாகும். தொழில், வியாபாரம் செழித்து வாழ்க்கை தரம் மேம்படும். உபரி பண வருமானம் கிடைக்கும். வீட்டு உபயோக பொருள் வாங்குவீர்கள்.

எமது செய்தி தளத்தில் காணப்படும் Add senses கிளிக் செய்து எமது வானொலியின் வளர்ச்சிக்கு ஆதரவு வழங்குங்கள்.

துலாம் : சமூக நிகழ்வுகள் அதிருப்தி தரலாம். தொழில், வியாபாரத்தில் அளவான மூலதனம் போதும். கூடுதல் உழைப்பினால் பணவரவு சீராகும். புத்திரரை கண்டிப்பதில் நிதான அணுகுமுறை நல்லது. வெளியூர் பயணம் பயன் அறிந்து மேற்கொள்ளலாம்.

விருச்சிகம் : வழக்கத்திற்கு மாறான பணி தொந்தரவு தரலாம். தொழிலில் உற்பத்தி, விற்பனை சுமாராக இருக்கும். பணவரவு சிக்கன செலவுகளுக்கு பயன்படும். நிர்ப்பந்தத்தின் பேரில் பொருட்கள் வாங்க வேண்டாம். தாயின் ஆறுதல் வார்த்தை நம்பிக்கை தரும்.

தனுசு : உங்கள் உழைப்பின் ஆர்வத்தை நண்பர் பாராட்டுவார். மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் அனுகூலம் ஒருசேர கிடைக்கும். ஆதாய பண வரவு உண்டு. பெண்கள் புத்தாடை, நகை வாங்குவர்.

எமது செய்தி தளத்தில் காணப்படும் Add senses கிளிக் செய்து எமது வானொலியின் வளர்ச்சிக்கு ஆதரவு வழங்குங்கள்.

மகரம் : வாக்குறுதி நிறைவேற தாமதமாகலாம். பொறுமையுடன் செயல்படுவதால் சில நன்மை கிடைக்கும். தொழில் வளர்ச்சி அடைய புதிய நுட்பங்களை அறிந்து கொள்வீர்கள். பண வரவை விட செலவு அதிகரிக்கும். வெளியூர் பயண பாதுகாப்பில் கூடுதல் கவனம் வேண்டும்.

கும்பம் : விலகி சென்ற நண்பர் அன்பு பாராட்டுவார். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி பெற தேவையான பணி புரிவீர்கள். சராசரியை விட பணவரவு அதிகரிக்கும். குடும்பத்தின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.

மீனம் : செயல்களில் சுறுசுறுப்பு அவசியம். பிறருக்காக தகுதி மீறிய வாக்குறுதி தர வேண்டாம். தொழில், வியாபாரம் சராசரி அளவில் இருக்கும். கொஞ்சம் பணக்கடன் பெற நேரிடலாம். உடல் நலத்திற்கு மருத்துவ சிகிச்சை தேவைப்படும்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் இது போன்ற ஆன்மீக  செய்திகளை பெற எங்கள் முகநூல் [Facebook[ பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE     

About அகமுகிலன்

x

Check Also

இன்றைய நாள் எப்படி 09/10/2019

இன்று! விகாரி வருடம், புரட்டாசி மாதம் 22ம் தேதி, ஸபர் 9ம் தேதி, 9.10.19 புதன்கிழமை, வளர்பிறை, ஏகாதசி திதி ...

%d bloggers like this: