Home / ஆன்மீகம் / இன்றைய நாள் எப்படி 12/08/2019

இன்றைய நாள் எப்படி 12/08/2019

இன்று!
விகாரி வருடம், ஆடி மாதம் 27ம் தேதி, துல்ஹஜ் 10ம் தேதி,
12.8.19 திங்கட்கிழமை, வளர்பிறை, துவாதசி திதி பகல் 2:26 வரை,
அதன்பின் திரயோதசி திதி, பூராடம் நட்சத்திரம் நாளை அதிகாலை 5:18 வரை,
அதன்பின் உத்திராடம் நட்சத்திரம், சித்த–மரணயோகம்

நல்ல நேரம் :காலை 6:00–7:30 மணி
ராகு காலம் : காலை 7:30–9:00 மணி
எமகண்டம் : காலை 10:30–12:00 மணி
குளிகை : பகல் 1:30–3:00 மணி
சூலம் : கிழக்கு

பரிகாரம் : தயிர்
சந்திராஷ்டமம் : மிருகசீரிடம்
பொது : பிரதோஷம், நந்தீஸ்வரர், சிவன் வழிபாடு.

எமது செய்தி தளத்தில் காணப்படும் Add senses கிளிக் செய்து எமது வானொலியின் வளர்ச்சிக்கு ஆதரவு வழங்குங்கள்.

மேஷம் : வெளி வட்டார தொடர்பு, தொந்தரவு தரலாம்.தொழில், வியாபார நடைமுறை சீராக, புதிய யுக்தி பயன்படுத்துவது நல்லது.மிதமான அளவில் பணவரவு இருக்கும்.வெளியூர் பயண திட்டத்தில், மாறுதல் செய்வீர்கள்.

ரிஷபம்: எதிர்பார்த்த உதவி கிடைக்க தாமதமாகலாம்.குடும்ப உறுப்பினர்களிடம், வாக்குவாதம் பேசக்கூடாது.தொழில், வியாபாரத்தில் மாறுபட்ட சூழ்நிலை தொந்தரவு தரலாம்.புதிய இனங்க ளில் பணச்செலவு அதிகரிக்கும்.

மிதுனம் : தாமதமான செயல் புதிய முயற்சியால் நிறைவேறும்.தொழில், வியாபாரத்தில் வளர் ச்சி நம்பிக்கை வளரும். பணம் கொடுக்கல், வாங்கல் சீராகும்.கூடுதல் பொருள் சேர்க்கை பெறு வீர்கள்.மனைவியின் பாசம் நிறைந்த அன்பில் மகிழ்வீர்கள்.

எமது செய்தி தளத்தில் காணப்படும் Add senses கிளிக் செய்து எமது வானொலியின் வளர்ச்சிக்கு ஆதரவு வழங்குங்கள்.

கடகம் : உங்கள் செயலில் அறிவுத் திறமை பரிமளிக்கும்.பணியை, எளிதில் நிறைவேறும். தொழில், வியாபார வளர்ச்சியில் புதிய சாதனை உருவாகும். நண்பருக்கு கடனாக கொடுத்த பணம் திரும்ப கிடைக்கும்.வீட்டு உபயோகப் பொருள் வாங்குவீர்கள்.

சிம்மம் : மாறுபட்ட கருத்து உள்ளவரிடம் பேச வேண்டாம்.தொழில், வியாபாரத்தில் அபிவிரு த்தி செய்ய கூடுதல் பணம் தேவைப்படும்.நேரத்திற்கு உணவு உண்பதால் ஆரோக்கியம் சீராகும். பொருட்கள் இரவல், கொடுக்க வாங்க கூடாது.

கன்னி : உங்களின் நற்செயலை சிலர் பரிகாசம் செய்வர்.சகிப்புத் தன்மை பின்பற்றுவதால், சிரமம் வராமல் தவிர்க்கலாம்.தொழில், வியாபாரம் செழிக்க கூடுதல் உழைப்பு உதவும்.சேமிப்பு பணம் செலவுக்கு பயன்படும்.போக்குவரத்தில் கவன நடை நல்லது.

துலாம் : உங்கள் செயல்களில் அதிக நேர்த்தி நிறைந்திருக்கும்.பழகுபவர்களின் மனம் அறிந்து பேசுவீர்கள்.தொழில், வியாபார வளர்ச்சிக்கான தேவை நிறைவேறும்.இஷ்ட தெய்வ வழிபாடு நடத்துவீர்கள்.பணியாளர்களுக்கு பாராட்டு வெகுமதி கிடைக்கும்.

விருச்சிகம் : உங்கள் மனதில் சங்கடம் வரலாம்.எவருக்கும் வாக்குறுதி தர வேண்டாம். தொழில், வியாபாரத்தில் இடையூறை தாமதமின்றி சரிசெய்வது நல்லது.அளவான பணவரவு கிடைக்கும்.அதிக பயன் தராத பொருள் விலைக்கு வாங்கக்கூடாது.

தனுசு : உங்கள் செயல்களில் நிதானம் கடைப்பிடிப்பீர்கள்.எதிர்பார்த்த நற்பலன் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் உற்பத்தி, விற்பனை அதிகரிக்கும்.உபரி பணவருமானம் பெறுவீர்கள். வெகுநாள் விரும்பிய பொருள் வாங்குவீர்கள்.

எமது செய்தி தளத்தில் காணப்படும் Add senses கிளிக் செய்து எமது வானொலியின் வளர்ச்சிக்கு ஆதரவு வழங்குங்கள்.

மகரம் : சிலரது அதிருப்தியை பெறுகிற நிலை வரலாம்.தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி பெற சிலமாற்றம் செய்வது அவசியம்.பணவரவை விட செலவு அதிகரிக்கும்.உணவுப் பொருள் தரமறிந்து உண்ணவும்.பணியாளர்கள், நிர்வாகத்தின் சட்டதிட்டம் தவறாமல் பின்பற்றவும்.

கும்பம் : உங்கள் மனதில் கலை உணர்வு அதிகரிக்கும்.அலைக்கழிப்பு உருவாக்கிய வேலை, ஆதாயம் தருவதாக மாறும்.தொழில், வியாபாரத்தின் வளர்ச்சியை பார்த்து, பலரும் வியப் படைவர். உபரி பணவருமானம் கிடைக்கும். இயலாதவர் களுக்கு உதவுவீர்கள்.

மீனம் : உங்கள் பேச்சில் அன்பும், பண்பும் மிகுந்திருக்கும். நண்பர் உறவினர் உங்களை மதிப்பு டன் நடத்துவர். தொழில், வியாபாரம் செழிக்க முழு முயற்சியுடன் பணிபுரிவீர்கள்.நிலுவைப் பணம் வசூலாகும்.பெண்களுக்கு நகை புத்தாடை வாங்க நல்யோகம் உண்டு.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் இது போன்ற ஆன்மீக  செய்திகளை பெற எங்கள் முகநூல் [Facebook[ பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE     

About அகமுகிலன்

x

Check Also

RADIOTAMIZHA | இன்றைய நாள் எப்படி 11/08/2020

இன்று! சார்வரி வருடம், ஆடி மாதம் 27ம் தேதி, துல்ஹஜ் 20ம் தேதி, 11.8.2020 செவ்வாய்க்கிழமை, தேய்பிறை, சப்தமி திதி ...