Home / இன்றைய நாள் எப்படி / இன்றைய நாள் எப்படி 11/12/2017

இன்றைய நாள் எப்படி 11/12/2017

ஹேவிளம்பி வருடம், கார்த்திகை மாதம் 25ம் தேதி, ரபியுல் அவ்வல் 21ம் தேதி, 11.12.17 திங்க ட்கிழமை, தேய்பிறை, அஷ்டமி திதி காலை 6:53 வரை; அதன் பின் நவமி திதி, உத்திரம் நட்சத் திரம் இரவு 11:14 வரை; அதன்பின் அஸ்தம் நட்சத்திரம், சித்தயோகம்.

* நல்ல நேரம் : காலை 6:00 – 7:30 மணி
* ராகு காலம் :
காலை 7:30 – 9:00 மணி
* எமகண்டம் : காலை 10:30 – 12:00 மணி

* குளிகை : மதியம் 1:30-3:00 மணி
* சூலம் : கிழக்கு
* பரிகாரம் : தயி்ர்
* சந்திராஷ்டமம் : அவிட்டம், சதயம்.
* பொது : சிவன் வழிபாடு.

மேஷம் : செயல் திறன் மேம்படும். தொழில், வியாபார வளர்ச்சியில் புதிய பரிமாணம் ஏற்படும். தாராள பணவரவு கிடைக்கும். உறவினர் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி பெருகும். பணியாளர் களுக்கு சலுகை கிடைக்கும்.

ரிஷபம் : நண்பர் மேல் அக்கறை அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் கூடுதல் பணிச்சுமை ஏற்படும். திட்டமிட்டு செலவு செய்வது நல்லது. சுற்றுப்புற தொந்தரவினால் நித்திரை தாம தமாகலாம். போக்குவரத்தில் கவனம் தேவை.

மிதுனம்: சமூக நிகழ்வு மனதை பாதிக்கலாம். தொழில், வியாபார குளறுபடியை தாமதமின்றி சரி செய்யவும். அளவான பணவரவு கிடைக்கும். தியானம், வழிபாடு நம்பிக்கை தரும். இயந் திரப்பிரிவு பணியாளர்கள் பாதுகாப்பில் கவனம் வேண்டும்.

கடகம் : பணிகளை சுறுசுறுப்பாக நிறைவேற்றுவீர்கள். தொழில், வியாபாரம் செழிக்க வாய்ப்பு உருவாகும். ஆதாய பண வருமானம் கிடைக்கும். விரும்பிய பொருட்கள் வாங்குவீர்கள். குடும் பத்தினருடன் சுற்றுலா செல்ல திட்டமிடுவீர்கள்.

சிம்மம் : பணி நிறைவேற கூடுதல் முயற்சி அவசியம். தொழில், வியாபார வளர்ச்சி சுமாரான அளவில் இருக்கும். அவசியம் அறிந்து செலவு செய்யவும். உணவு விஷயத்தில் கவனம் தேவை. வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும்.

கன்னி : குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும். தொழில், வியாபாரம் திருப்திகரமாகும். தாராள பணவரவு கிடைக்கும். மாணவர்கள் பொறுப்புணர்வுடன் படித்து பாராட்டு பெறுவர். வீட்டு உபயோக பொருள் வாங்குவீர்கள்.

துலாம் : விட்டுக் கொடுத்து செயல்படுவது நல்லது. தொழில், வியாபார நடைமுறை சுமாரான அளவில் இருக்கும். பணவரவு கிடைப்பதில் தாமதம் இருக்கும். குடும்ப தேவை ஓரளவு நிறை வேறும். மாணவர்களுக்கு படிப்பில் கவனம் தேவை.
விருச்சிகம் : செயலில் புத்துணர்வு அதிகரிக்கும். தொழில், வியாபார நடைமுறை திருப்திக ரமாகும். ஆதாய பண வரவு கிடைக்கும். வீட்டு உபயோகப் பொருள் வாங்குவீர்கள். மாணவர்க ளுக்கு ஞாபகத்திறன் வளரும்.
தனுசு :உறவினர்களிடம் அதிக அன்பு கொள்வீர்கள். உங்களின் மதிப்பு உயரும். தொழில் வியாபாரம் செழிக்க வாய்ப்பு உருவாகும். உபரி வருமானம் கிடைக்கும். குடும்பத் தேவை தாராள பணச்செலவில் நிறைவேறும்.
மகரம்: சூழல் அறிந்து உதவி செய்யவும். தொழில், வியாபாரம் அதிக உழைப்பால் வளர்ச்சி பெறும். புதிய வழிகளில் பணச்செலவு ஏற்படலாம். வாகனத்தில் மிதவேகம் பின்பற்ற வேண்டும். பாதுகாப்பு குறைவான இடங்களுக்கு செல்ல வேண்டாம்.
கும்பம் : நினைத்த காரியம் நிறைவேற தாமதமாகலாம். நல்லோரின் ஆலோசனை நன்மை பெற உதவும். தொழில், வியாபாரத்தில் இலக்கு கால அவகாசத்தில் நிறைவேறும். பணப்பரிவர்த் தனையில் பாதுகாப்பு பின்பற்ற வேண்டும். நேரத்திற்கு உண்பது நல்லது.
மீனம் : ஞாபக சக்தி அதிகரிக்கும். சிரமம் வெல்லும் வழி அறிவீர்கள். தொழில், வியாபார வளர்ச்சிப் பணி இனிதாக நிறைவேறும். உபரி வருமானம் கிடைக்கும். அன்புக்கு உரியவர் பரிசுப்பொருள் தருவர்.

About இனியவன்

x

Check Also

இன்றைய நாள் எப்படி 09/10/2019

இன்று! விகாரி வருடம், புரட்டாசி மாதம் 22ம் தேதி, ஸபர் 9ம் தேதி, 9.10.19 புதன்கிழமை, வளர்பிறை, ஏகாதசி திதி ...

%d bloggers like this: