Home / ஆன்மீகம் / இன்றைய நாள் எப்படி 11/09/2019

இன்றைய நாள் எப்படி 11/09/2019

மேஷம் : சிலர் உங்களிடம் உதவி பெற விரும்புவர். தொழில், வியாபாரம் செழிக்க தேவையான மாற்றம் செய்வீர்கள். பணவரவும், நன்மையும் அதிகரிக்கும். குடும்பத்தில் சுப நிகழ்வு உண்டு. பணியாளர்களுக்கு பாராட்டு கிடைக்கும்.

ரிஷபம் : சிலர் பரிகாசம் செய்து பேசுவர். நம்பிக்கையுடன் செயல்படுவது அவசியமாகும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெற மாற்றுத் திட்டம் உதவும். சராசரி அளவில் பணவரவு கிடைக்கும். வாகனத்தில் பராமரிப்பு செலவு ஏற்படலாம்.

மிதுனம் : எதிர் மனப்பாங்கு உள்ளவரிடம் விலகுவது நல்லது. தொழில், வியாபாரம் செழிக்க புதிய வாய்ப்பு வரும். பணச்செலவில் சிக்கனம், சிரமம் தவிர்க்க உதவும். சத்தான உணவு உண்பதால் உடல்நலம் ஆரோக்கியம் பெறும்.

எமது செய்தி தளத்தில் காணப்படும் Add senses கிளிக் செய்து எமது வானொலியின் வளர்ச்சிக்கு ஆதரவு வழங்குங்கள்.

கடகம் : மதிநுட்பத்துடன் செயல்படுவீர்கள். முயற்சிகளுக்கான நற்பலன் திருப்திகரமாக கிடைக்கும். தொழில், வியாபாரம் செழித்து வளரும். பணம் கொடுக்கல், வாங்கல் சீராகும். தாயின் தேவையை அறிந்து நிறைவேற்றுவீர்கள்.

சிம்மம் : நண்பரிடம் கேட்ட உதவி கிடைக்கும். பணிகளில் நம்பிக்கையுடன் ஈடுபடுவீர்கள். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி அதிகரிக்கும். உபரி பண வருமானம் கிடைக்கும். புத்திரர் விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள்.

கன்னி : எதிர்வருகிற சூழ்நிலை சங்கடம் உருவாக்கலாம். மனச்சாட்சிப்படி நடந்து கொள்வீர்கள். தொழில், வியாபாரத்தில் குளறுபடியை தாமதமின்றி சரி செய்யுங்கள். சேமிப்பு பணம் செலவுகளுக்கு பயன்படும். பிறர் பொருளை பாதுகாக்கும் பொறுப்பு ஏற்க வேண்டாம்.

எமது செய்தி தளத்தில் காணப்படும் Add senses கிளிக் செய்து எமது வானொலியின் வளர்ச்சிக்கு ஆதரவு வழங்குங்கள்.

துலாம் : உங்களின் துன்பம் பற்றி பிறரிடம் சொல்ல வேண்டாம். தெய்வ அனுகூலத்தால் நன்மை கிடைக்கும். கூடுதல் பணிகளால் தொழில், வியாபாரம் சீராகும். பணவரவை சிக்கனமாக செலவு செய்வீர்கள். பொருட்கள் இரவல் கொடுக்க, வாங்க வேண்டாம்.

விருச்சிகம் : மனதில் இரக்க குணம் அதிகரிக்கும். பிறருக்கு உதவுவதில் முதன்மை பெறுவீர்கள். தொழில், வியாபாரம் செழித்து புதிய பரிமாணம் உருவாகும். ஆதாய பணவரவு கிடைக்கும். இஷ்ட தெய்வ வழிபாடு நடத்துவீர்கள்.

தனுசு : உங்களின் பேச்சு, செயலில் தயக்கம் ஏற்படலாம். தொழிலில் உற்பத்தி, விற்பனை சுமாராக இருக்கும். அதிக நிபந்தனையுடன் பணக்கடன் பெற வேண்டாம். விஷப்பிராணிகளிடம் விலகவும்.

மகரம் : உங்கள் செயல்களில் நேர்த்தி பரிமளிக்கும். குடும்ப உறுப்பினர் பாராட்டுவர். தொழில், வியாபார வளர்ச்சியில் முன்னேற்ற பலன் உண்டு. புத்திரர் விரும்பிக்கேட்ட பொருள் வாங்கி தருவீர்கள். சுப நிகழ்ச்சியில் கலந்து கொள்வீர்கள்.

எமது செய்தி தளத்தில் காணப்படும் Add senses கிளிக் செய்து எமது வானொலியின் வளர்ச்சிக்கு ஆதரவு வழங்குங்கள்.

கும்பம் : வெளி வட்டார தொடர்பு தொந்தரவு தரலாம். தொழில், வியாபாரத்தில் அளவான மூலதனம் போதும். பண வரவை விட செலவு அதிகரிக்கும். காலக்கெடு தவறிய உணவுப்பொருள் கவனக்குறைவால் வாங்க நேரிடலாம்.

மீனம் : புதியவர்களின் நட்பு கிடைக்கும். தாமதமான பணிகளை ஆர்வமுடன் நிறைவேற்றுவீர்கள். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி இலக்கு நிறைவேறும். உபரி பணவரவில் கொஞ்சம் சேமிப்பீர்கள். குடும்ப விவகாரத்தில் அனுகூலத் தீர்வு கிடைக்கும்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE   

About இனியவன்

x

Check Also

இன்றைய நாள் எப்படி 05/11/2019

இன்று! விகாரி வருடம், ஐப்பசி மாதம் 19ம் தேதி, ரபியுல் அவ்வல் 7ம் தேதி, 5.11.19 செவ்வாய்க்கிழமை, வளர்பிறை, அஷ்டமி ...

%d bloggers like this: