Home / ஆன்மீகம் / இன்றைய நாள் எப்படி 1/09/2019

இன்றைய நாள் எப்படி 1/09/2019

மேஷம் : சிரம சூழ்நிலையை திறமையுடன் சரி செய்வீர்கள். உங்களின் சாமர்த்தியத்தை நண்பர் பாராட்டுவார். தொழில், வியாபாரம் செழித்து தாராள பணவரவு கிடைக்கும். குடும்பத் தேவைகளை பெருமளவில் பூர்த்தி செய்வீர்கள். மனைவியின் அன்பில் மகிழ்வீர்கள்.

ரிஷபம் : சிலர் உங்களுக்கு தந்த வாக்குறுதிக்கு மாறாக செயல்படுவர். தொழில், வியாபாரம் செழிக்க புதிய முயற்சி மேற்கொள்வீர்கள். சுமாரான அளவில் பணவரவு கிடைக்கும். மருத்துவ சிகிச்சை உடல் ஆரோக்கியம் பெற உதவும்.

எமது செய்தி தளத்தில் காணப்படும் Add senses கிளிக் செய்து எமது வானொலியின் வளர்ச்சிக்கு ஆதரவு வழங்குங்கள்.

மிதுனம் : கூடுதல் பணிகள் மனதில் சஞ்சலம் ஏற்படுத்தும். நற்பெயரை பாதுகாக்க சிலரது உதவியை நாடுவீர்கள். தொழிலில் உற்பத்தி, விற்பனை சராசரி அளவில் இருக்கும். குடும்ப தேவைக்கான பணச்செலவு அதிகரிக்கும்.

கடகம் : பணியில் லட்சிய மனதுடன் ஈடுபடுவீர்கள். தொழில், வியாபார வளர்ச்சியில் புதிய பரிமாணம் ஏற்படும். பணவரவும் நன்மையும் அதிகரிக்கும். எதிர்பார்த்த சுப செய்தி வந்து சேரும். இஷ்ட தெய்வ வழிபாடு நடத்துவீர்கள்.

சிம்மம் : செயல்களை பரிசீலனை செய்து நடத்தவும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெற நண்பரால் உதவி உண்டு. புதிய இனங்களில் பணச்செலவு ஏற்படலாம். உறவினர்களை சந்திக்கின்ற வாய்ப்பு உருவாகும்.

கன்னி : உங்களின் வெகுநாள் தவம் இனிதே நிறைவேறும். உறவினர், நண்பர் பெருமையுடன் வாழ்த்துவர். தொழில், வியாபாரம் செழிக்க அதிக அளவில் பணிபுரிவீர்கள். ஆதாய பணவரவு கிடைக்கும். விருந்து, விழாவில் கலந்து கொள்வீர்கள்.

துலாம் : முக்கியமான செயலை மறந்து விடுவீர்கள். குடும்ப உறுப்பினர் நினைவுபடுத்துவர். தொழில், வியாபாரத்தில் இடையூறுகளை சரி செய்வீர்கள். அளவான பணவரவு கிடைக்கும். ஒவ்வாத உணவு உண்ண வேண்டாம்.

எமது செய்தி தளத்தில் காணப்படும் Add senses கிளிக் செய்து எமது வானொலியின் வளர்ச்சிக்கு ஆதரவு வழங்குங்கள்.

விருச்சிகம் : எண்ணமும் செயலும் சிறந்து அதிக நன்மை தரும். பலரும் அன்பு பாராட்டுவர். தொழில், வியாபார வளர்ச்சியில் திட்டமிட்ட இலக்கு நிறைவேறும். உபரி பணவருமானம் கிடைக்கும். வீட்டு உபயோகப் பொருள் வாங்குவீர்கள்.

தனுசு : செயல்களில் தியாக குணம் நிறைந்திருக்கும். தொழில், வியாபாரத்தில் குறுக்கீடு விலகும். உற்பத்தி, விற்பனை செழித்து ஆதாய பணவரவு பெறுவீர்கள். வீட்டு உபயோகப் பொருள் வாங்குவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி வளரும்.

மகரம் : சுய தேவைகளை பூர்த்தி செய்ய எண்ணம் வளரும். உறவினரின் செயலை குறை சொல்ல வேண்டாம். தொழில், வியாபார வளர்ச்சியில் தாமதம் ஏற்படலாம். குறைந்த அளவில் பணவரவு கிடைக்கும். அதிக பயன் தராத பொருள் விலைக்கு வாங்கக்கூடாது.

எமது செய்தி தளத்தில் காணப்படும் Add senses கிளிக் செய்து எமது வானொலியின் வளர்ச்சிக்கு ஆதரவு வழங்குங்கள்.

கும்பம் : பொது இடங்களில் எவரிடமும் வாக்குவாதம் பேச வேண்டாம். பணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் உள்ள அனுகூலம் பாதுகாக்க வேண்டும். வெளியூர் பயணம் பயன் அறிந்து மேற்கொள்ளலாம்.

மீனம் : இன்று உங்களின் எதிரியால் இருந்த தொந்தரவு விலகும். புதிய செயல்கள் எளிதாக நிறைவேறும். தொழில், வியாபாரத்தில் அபரிமிதமான வளர்ச்சி உண்டு. நிலுவைப் பணம் வசூலாகும். தாயின் தேவையை நிறைவேற்றி அன்பு, ஆசி பெறுவீர்கள்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் இது போன்ற ஆன்மீக  செய்திகளை பெற எங்கள் முகநூல் [Facebook[ பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE     

About அகமுகிலன்

x

Check Also

இன்றைய நாள் எப்படி 13/09/2019

மேஷம் : பலரும் உங்கள் மீது நல்ல எண்ணம் கொள்வர். தொழில், வியாபாரத்தில் உற்பத்தி, விற்பனை அதிகரிக்கும். பண பரிவர்த்தனையில் முன்னேற்றம் ...

%d bloggers like this: