Home / ஆன்மீகம் / இன்றைய நாள் எப்படி 10/12/2019

இன்றைய நாள் எப்படி 10/12/2019

இன்று!
விகாரி வருடம், கார்த்திகை மாதம் 24ம் தேதி, ரபியுல் ஆகிர் 12ம் தேதி,
10.12.19 செவ்வாய்க்கிழமை, வளர்பிறை, திரயோதசி திதி காலை 11:06 வரை,
அதன் பின் சதுர்த்தசி திதி, கார்த்திகை நட்சத்திரம் நாள் முழுவதும், சித்தயோகம்.

நல்ல நேரம் : காலை 7:30 – 9:00 மணி
ராகு காலம் : பகல் 3:00 – 4:30 மணி
எமகண்டம் : காலை 9:00 – 10:30 மணி
குளிகை : பகல் 12:00 – 1:30 மணி
சூலம் : வடக்கு

பரிகாரம் : பால்
சந்திராஷ்டமம் : சுவாதி
பொது : திருக்கார்த்திகை, கார்த்திகை விரதம், சிவன், முருகன் வழிபாடு.

 

மேஷம் : அடுத்தவரை நம்பி முக்கியமான செயலை ஒப்படைக்க கூடாது. தொழில், வியாபாரத்தில் இருக்கிற அனுகூலம் பாதுகாக்கவும். குடும்ப செலவுக்கு கூடுதல் பணம் தேவைப்படும். வெளியூர் பயண திட்டத்தில் மாறுதல் இருக்கும்.

ரிஷபம் : நண்பர், உறவினர்களிடம் நற்பெயர் கிடைக்கும். தொழில் வளர்ச்சி பணி இனிதாக நிறைவேறும். கூடுதல் லாப விகிதம் கிடைக்கும். குடும்பத்தின் தேவையை பூர்த்தி செய்வீர்கள். எதிர் பார்த்த சுப செய்தி வந்து சேரும்.

மிதுனம் : உங்கள் நலம் விரும்புபவரின் ஆலோசனை நன்மை தரும். தொழில் வளர்ச்சி பெற தேவையான பணி புரிவீர்கள். பண வரவை விட செலவு அதிகரிக்கும். வாகனத்தில் மித வேகம் பின்பற்றவும். சொத்து ஆவணம் பிறர் பொறுப்பில் தர கூடாது.

கடகம் : செயல்களை மன பூர்வமாக நிறைவேற்றுவீர்கள். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும். தொழில், வியாபார தொடர்பு பலம் பெறும். நிலுவை பணம் வசூலாகும். வெகு நாள் தேடிய பொருள் புதிய முயற்சியால் கை வந்து சேரும்.

சிம்மம் : அவமதித்து பேசிய சிலர் அன்பு பாராட்டுவர். தொழில் வளர்ச்சியில் புதிய சாதனை ஏற்படும். கூடுதல் பண வரவில் சேமிப்பு அதிகரிக்கும். உறவினர் வருகை குடும்பத்தில் மகிழ்ச்சி தரும். வீட்டு உபயோக பொருள் வாங்குவீர்கள்.
கன்னி : புதியவரை நண்பராக ஏற்பதில் கவனம் வேண்டும். தொழில், வியாபாரம் வளர கூடுதல் உழைப்பு உதவும். சராசரி அளவில் பண வரவு கிடைக்கும். பொருட்களை நிர்ப்பந்தத்தின் பேரில் வாங்க கூடாது.
துலாம் : வீண் பேச்சு பேசுபவர்களிடம் விலகுவது நல்லது. தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி பெற கூடுதல் உழைப்பு தேவைப்படும். அளவான பண வரவு கிடைக்கும். தெய்வ வழிபாடு தியானம், மன அமைதி பெற உதவும்.
விருச்சிகம் : மனதில் உற்சாகம் பிறக்கும். பழகியவர் கூடுதல் அன்பு பாராட்டுவர். தொழில், வியாபாரத்தில் லாப விகிதம் அதிகரிக்கும். வழக்கு, விவகாரத்தில் அனுகூலம் உருவாகும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சி நடத்த திட்டமிடுவீர்கள்.
தனுசு : இஷ்ட தெய்வ அனுக்கிரகம் பலமாக துணை நிற்கும். சிறு செயலையும் நேர்த்தியாக செய்வீர்கள். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெற்று மன நிறைவை தரும். உடல் ஆரோக்கியம் பலம் பெறும். பொன், பொருள் சேர்க்கை உருவாகும்.
மகரம் : எதிர்பார்த்த உதவி கிடைக்க தாமதமாகலாம். மனதில் நம்பிக்கை வளர்ப்பது அவசியம். தொழில், வியாபாரத்தில் போட்டி அதிகரிக்கலாம். சேமிப்பு பணம் செலவுகளுக்கு பயன்படும். வாகனத்தில் மித வேகம் பின்பற்றவும்.
கும்பம் : குழப்பமான சிந்தனைகளை சரி செய்வது அவசியம். தொழில், வியாபாரத்தில் இலக்கு படிப்படியாக நிறைவேறும். சுமாரான பண வரவு கிடைக்கும். உடல் நலத்திற்கு மருத்துவ சிகிச்சை தேவைப்படலாம்.
மீனம் : உங்கள் மனதில் ஆன்மிக நம்பிக்கை வளரும். பல நாள் திட்டமிட்ட செயல் எளிதாக நிறைவேறும். தொழில் வளர்ச்சியில் நல்ல முன்னேற்றம் உண்டு. உபரி பண வருமானம் கிடைக்கும். குடும்பத்தில் மங்கல நிகழ்வு ஏற்படும்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

 

About அகமுகிலன்

x

Check Also

இன்றைய நாள் எப்படி 17/01/2020 RADIOTAMIZHA

இன்று! விகாரி வருடம், தை மாதம் 3ம் தேதி, ஜமாதுல் அவ்வல் 21ம் தேதி, 17.1.20 வெள்ளிக்கிழமை, தேய்பிறை, சப்தமி ...

%d bloggers like this: