Home / ஆன்மீகம் / இன்றைய நாள் எப்படி 10/09/2019

இன்றைய நாள் எப்படி 10/09/2019

மேஷம் : உங்கள் செயல்களின் அன்பின் குணம் நிறைந்திருக்கும். தொழில், வியாபாரம் செழிக்க தேவையான மாற்றம் பின்பற்றுவீர்கள். நிலுவைப் பணம் வசூலாகும். தாயின் தேவையறிந்து பூர்த்தி செய்வீர்கள். விருந்து, விழாவில் கலந்து கொள்வீர்கள்.

ரிஷபம் : அறிமுகம் இல்லாதவரிடம் சொந்த பிரச்னை பேச வேண்டாம். கூடுதல் முயற்சியினால் தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி ஏற்படும். அதிக பயன் தராத பொருள் விலைக்கு வாங்க வேண்டாம். சத்தான உணவு உண்பதால் உடல்நலம் பெறும்.

மிதுனம் : செயலில் தடுமாற்றம் ஏற்படலாம். நிதானமும், அக்கறையும் பின்பற்றுவது அவசியம். தொழில், வியாபாரத்தில் அளவான மூலதனம் போதும். உறவினர் வகையில் அதிக பணம் செலவு செய்ய நேரிடலாம்.

எமது செய்தி தளத்தில் காணப்படும் Add senses கிளிக் செய்து எமது வானொலியின் வளர்ச்சிக்கு ஆதரவு வழங்குங்கள்.

கடகம் : திட்டமிட்ட செயலை நிறைவேற்றுவீர்கள். குடும்ப உறுப்பினர்கள் பாராட்டுவர். தொழில், வியாபாரத்தில் இருந்த சிரமம் விலகும். பணவரவில் முன்னேற்றம் உண்டு. பணியாளர்களுக்கு சலுகை கிடைக்கும்.

சிம்மம் : சிறு செயலும் பல மடங்கு நன்மை தரும். தொழில், வியாபாரம் செழிக்க அக்கறையுடன் பணிபுரிவீர்கள். இலக்கு நிறைவேறி உபரி பணவரவை தரும். உடன் பிறந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். விரும்பிய பொருள் வாங்கி மகிழ்வீர்கள்.

கன்னி : சொந்த தேவைகளை நிறைவேற்றுவதில் ஆர்வம் வளரும். தொழில், வியாபாரத்தில் கூடுதல் பணிச்சுமை உருவாகும். எதிர்பார்த்த பணவரவு வந்து சேரும். பணியாளர்கள் பாதுகாப்பு நடைமுறை தவறாமல் பின்பற்றவும்.

துலாம் : திட்டமிட்டபணி நிறைவேற கூடுதல் முயற்சி தேவைப்படும். நண்பரின் ஆலோசனை நன்மை தரும். தொழில் வியாபாரத்தில் அளவான மூலதனம் போதுமானதாகும். அரசு சார்ந்த சீரான ஓய்வு மனதிற்கு புத்துணர்வு தரும்.

எமது செய்தி தளத்தில் காணப்படும் Add senses கிளிக் செய்து எமது வானொலியின் வளர்ச்சிக்கு ஆதரவு வழங்குங்கள்.

விருச்சிகம் : பெரியவர்களின் சொல்லுக்கு மரியாதை தருவீர்கள். உங்கள் மீதான நன்மதிப்பு அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் நிலுவை பணியை ஆர்வமுடன் நிறைவேற்றுவீர்கள். கூடுதல் பணவரவும், நன்மையும் உருவாகும். மனைவியின் அன்பில் மகிழ்வீர்கள்.

தனுசு : சிலர் உதவுவது போல பாசாங்கு செய்வர். உழைப்பில் அதிக நம்பிக்கை கொள்வீர்கள். தொழில், வியாபாரத்தில் உள்ள தாமதம் படிப்படியாக சீராகும். பணவரவை விட செலவு அதிகரிக்கும். ஒவ்வாத உணவு உண்ண வேண்டாம் .

மகரம் : சமயோசிதமாக செயல்படுவீர்கள். நல்ல விஷயங்களை பேசுவதில் ஆர்வம் வளரும். தொழில், வியாபாரத்தில் அபரிமிதமான வளர்ச்சி உருவாகும். ஆதாய பணவரவு கிடைக்கும். வெகுநாள் காணாமல் தேடிய பொருள் புதிய முயற்சியால் கைவந்து சேரும்.

எமது செய்தி தளத்தில் காணப்படும் Add senses கிளிக் செய்து எமது வானொலியின் வளர்ச்சிக்கு ஆதரவு வழங்குங்கள்.

கும்பம் : சிலரது செயல் மனதில் அதிருப்தியை உருவாக்கலாம். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி பெற கூடுதல் மூலதனம் தேவைப்படும். அவசியமற்ற வகையிலான பணச்செலவு தவிர்ப்பீர்கள். தியானம், தெய்வ வழிபாடு மனதில் அமைதியை தரும்.

மீனம் : நன்றி மறந்தவரை பெருந்தன்மை குணத்துடன் மன்னிப்பீர்கள். தொழில், வியாபாரத்தில் நல்ல வளர்ச்சி ஏற்படும். ஆதாய பணவரவில் சேமிப்பு அதிகரிக்கும் . அரசியல்வாதிகளுக்கு விவகாரத்தில் அனுகூலத் தீர்வு ஏற்படும்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் இது போன்ற ஆன்மீக  செய்திகளை பெற எங்கள் முகநூல் [Facebook[ பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE     

About அகமுகிலன்

x

Check Also

இன்றைய நாள் எப்படி 13/09/2019

மேஷம் : பலரும் உங்கள் மீது நல்ல எண்ணம் கொள்வர். தொழில், வியாபாரத்தில் உற்பத்தி, விற்பனை அதிகரிக்கும். பண பரிவர்த்தனையில் முன்னேற்றம் ...

%d bloggers like this: