Home / ஆன்மீகம் / இன்றைய நாள் எப்படி 10/07/2019

இன்றைய நாள் எப்படி 10/07/2019

மேஷம்: மனதில் சந்தோஷம் மேலோங்கும். திட்டமிட்ட செயல்களில் கூடுதல் நன்மை கிடைக்கும். நன்றி மறந்தவரை பெருந்தன்மையுடன் மன்னிப்பீர்கள். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி ஏற்படும் பணவரவால் சேமிப்பு அதிகரிக்கும். அரசியல்வாதிகளுக்கு விவகாரத்தில் தீர்வு ஏற்படும்.

ரிஷபம்: உங்கள் செயல்களின் அன்பு நிறைந்திருக்கும். தொழில், வியாபாரம் செழிக்க தேவையான மாற்றம் பின்பற்றுவீர்கள். நிலுவைப் பணம் வசூலாகும். தாயின் தேவையறிந்து பூர்த்தி செய்வீர்கள். அரசு வகையில் நன்மையை எதிர்பார்க்கலாம்.

மிதுனம்: சிலரது செயல் மனதில் அதிருப்தியை உருவாக்கலாம். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி பெற கூடுதல் மூலதனம் தேவைப்படும். லாபம் சீராக இருக்கும். அவசியமற்ற செலவை தவிர்ப்பீர்கள். தியானம் தெய்வ வழிபாடு மனதில் அமைதி தரும்.

மிதுனம்: சிலரது செயல் மனதில் அதிருப்தியை உருவாக்கலாம். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி பெற கூடுதல் மூலதனம் தேவைப்படும். லாபம் சீராக இருக்கும். அவசியமற்ற செலவை தவிர்ப்பீர்கள். தியானம் தெய்வ வழிபாடு மனதில் அமைதி தரும்.

சிம்மம்: சமயோசித குணத்துடன் செயல்படுவீர்கள். தொழில், வியாபாரத்தில் அபரிமிதமான வளர்ச்சி உண்டாகும். ஆதாயம் பன்மடங்கு உயரும். வெகுநாள் தேடிய பொருள் புதிய முயற்சியால் கைவந்து சேரும். பெண்கள் ஆடை, ஆபரணம் வாங்குவர்.

கன்னி: சுயதேவையை நிறைவேற்றுவதில் ஆர்வம் கொள்வீர்கள். தொழில், வியாபாரத்தில் கூடுதல் பணிச்சுமை உருவாகும். எதிர்பார்த்த ஆதாயம் வரும். பணியாளர்கள் பாதுகாப்பு நடைமுறைகளை தவறாமல் பின்பற்றவும். பெண்கள் குடும்பநலனில் கவனம் செலுத்துவர்.

துலாம்: யாருக்கும் வாக்குறுதி தர வேண்டாம். தொழிலில் பணவரவை விட நிர்வாகச் செலவு அதிகரிக்கும். பணியாளர்கள் பணிச்சுமையால் சிரமப்படுவர். உடல்நலத்திற்கு மருத்துவ சிகிச்சை தேவைப்படலாம். பெண்கள் கணவரின் அன்புக்குரியவராக திகழ்வர்.

விருச்சிகம்: உழைப்பால் வாழ்வில் உயர்வு பெறுவீர்கள். தொழில் வியாபாரத்தில் உள்ள தாமதம் படிப்படியாக சீராகும். சேமிக்கும் விதத்தில் வருமானம் வரும். ஒவ்வாத உணவுகளை உண்ண வேண்டாம். தாய்வழி உறவினர்களால் உதவி உண்டு.

தனுசு: திட்டமிட்ட செயல் ஒன்றை நிறைவேற்றுவீர்கள். குடும்பத்தினர் மனமுவந்து பாராட்டுவர். தொழில் வியாபார நடைமுறையில் இருந்த சிரமம் விலகும். சேமிக்கும் விதத்தில் லாபம் வரும். பணியாளர்களுக்கு எதிர்பார்த்த சலுகை கிடைக்கும்.

மகரம்: குடும்பத்தினரின் சொல்லுக்கு மதிப்பு கொடுப்பீர்கள். தொழில், வியாபாரத்தில் நிலுவைப் பணியை நிறைவேற்றுவீர்கள். கூடுதல் பணவரவும், நன்மையும் கிடைக்கும். மனைவியின் அன்பால் மனம் மகிழ்வீர்கள். எதிர்பார்த்த சுபசெய்தி வந்து சேரும்.

கும்பம்: செயலில் தடுமாற்றம் ஏற்படலாம். தொழில், வியாபாரத்தில் அளவான மூலதனம் போதும். லாபம் சுமாராக இருக்கும். உறவினர் வகையில் செலவு செய்ய நேரிடலாம். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும். பிள்ளைகளால் உதவி கிடைக்கும்.

மீனம்: அறிமுகம் இல்லாதவரிடம் பேச வேண்டாம். தொழில், வியாபாரத்தில் இருந்த தாமதம் சரியாகும். லாபம் மிதமாக இருக்கும். நிர்பந்தத்தின் பேரில் கடன் வாங்குவதை தவிர்க்கவும். பெண்கள் உடல்நலனில் கவனம் செலுத்துவர்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE   

About இனியவன்

x

Check Also

இன்றைய நாள் எப்படி 20/10/2019

இன்று! விகாரி வருடம், ஐப்பசி மாதம் 3ம் தேதி, ஸபர் 20ம் தேதி, 20.10.19 ஞாயிற்றுக்கிழமை, தேய்பிறை, சப்தமிதிதி இரவு ...

%d bloggers like this: