Home / ஆன்மீகம் / இன்றைய நாள் எப்படி 08/09/2019

இன்றைய நாள் எப்படி 08/09/2019

மேஷம் : சிலர் உங்களிடம் மாறுபட்டு பேசுவர். செயல்களில் நிதானம் வேண்டும். தொழில், வியாபார நடைமுறையில் தாமதம் உருவாகும். சேமிப்பு பணம் செலவுக்கு பயன்படும். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும்.

ரிஷபம் : பொது இடங்களில் எவருடனும் அதிக நேரம் பேச வேண்டாம். தொழில், வியாபாரத்தில் நிறைவேற்ற வேண்டிய பணிகள் அதிகரிக்கும். செலவுகளில் சிக்கனம் கடைப்பிடிப்பது நல்லது. சீரான ஓய்வு உடல்நலம் பாதுகாக்கும்.

மிதுனம் : தவறாக விமர்சித்தவர் அன்பு பாராட்டுவார். மகிழ்ச்சி கொள்வீர்கள். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெற கிடைத்த வாய்ப்பை பயன்படுத்துவீர்கள். பணப்பரிவர்த்தனை முன்னேற்றம் பெறும். புத்திரர் விரும்பிக் கேட்ட பொருள் வாங்கித் தருவீர்கள்.

எமது செய்தி தளத்தில் காணப்படும் Add senses கிளிக் செய்து எமது வானொலியின் வளர்ச்சிக்கு ஆதரவு வழங்குங்கள்.

கடகம் : முன்யோசனையுடன் செயல்படுவீர்கள். குடும்பத்தில் இருந்த குழப்பம் தீரும். தொழில், வியாபாரத்தில் அபிவிருத்திபணி சிறந்து இனிய அனுபவம் தரும். அதிர்ஷ்டகரமாக லாபவிகிதம் அதிகரிக்கும். விருந்து, விழாவில் கலந்து கொள்வீர்கள்.

சிம்மம் : செயல்களில் குளறுபடி ஏற்படலாம். கடினப் பணிகளில் தற்காப்பு பின்பற்ற வேண்டும். தொழில், வியாபாரத்தில் போட்டி அதிகரிக்கும். எதிர்பார்த்த பணவரவு கிடைக்க தாமதம் ஆகலாம். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும்.

கன்னி : செயல் நிறைவேற தாமதமாகலாம். நம்பிக்கையுடன் புதிய முயற்சியில் ஈடுபடுவீர்கள். தொழிலில் உற்பத்தி, விற்பனை தாமத கதியில் இயங்கும். சேமிப்பு பணம் செலவுகளுக்கு பயன்படும். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும்.

துலாம் : உறவினர் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் திட்டமிட்ட இலக்கை நிறைவேற்றுவீர்கள். தாராள பணவரவு கிடைக்கும். வீட்டு உபயோகப் பொருள் வாங்குவீர்கள். அரசியல்வாதிகளுக்கு பதவி கிடைக்கும்.

விருச்சிகம் : மனதை ஒருமுகப்படுத்துவதால் சில நன்மை கிடைக்கும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெற அதிகம் பணிபுரிவது அவசியம். பணச் செலவில் சிக்கனம் நல்லது. பொருட்கள் இரவல் கொடுக்க, வாங்க வேண்டாம்.

எமது செய்தி தளத்தில் காணப்படும் Add senses கிளிக் செய்து எமது வானொலியின் வளர்ச்சிக்கு ஆதரவு வழங்குங்கள்.

தனுசு : முக்கிய செயல்கள் எளிதாக நிறைவேறும். தொழில், வியாபாரம் செழித்து புதிய சாதனை உருவாகும். அதிக பண வருமானம் கிடைக்கும். வீடு, வாகனத்தில் கூடுதல் வசதி பெற தேவையான மாற்றம் செய்வீர்கள்.

மகரம் : உங்கள் நலன் விரும்புவரிடம் தகுந்த ஆலோசனை பெறுவீர்கள். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி பணி கொஞ்சம் கொஞ்சமாக நிறைவேறும். பணவரவை விட செலவு அதிகரிக்கும். பாதுகாப்பு குறைவான இடங்களில் செல்ல வேண்டாம்.

கும்பம் : கடின பணிகளையும் எளிதாக நிறைவேற்றுவீர்கள். தொழில், வியாபாரத்தில் இருந்த இடையூறு விலகும்.உற்பத்தி விற்பனை அதிகரித்து கூடுதல் லாப விகிதம் கிடைக்கும். பெண்களுக்கு தாய் வீட்டு உதவி கிடைக்கும்.

மீனம் : ஒருமுகத்தன்மையுடன் செயல்படுவீர்கள். சத்தியத்தின் மீதான நம்பிக்கை வளரும். தொழில், வியாபார நடைமுறை சிறப்பாக முன்னேற்றம் பெறும். உபரி பணவருமானம் உண்டு. வீட்டில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் இது போன்ற ஆன்மீக  செய்திகளை பெற எங்கள் முகநூல் [Facebook[ பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE     

About அகமுகிலன்

x

Check Also

இன்றைய நாள் எப்படி 13/09/2019

மேஷம் : பலரும் உங்கள் மீது நல்ல எண்ணம் கொள்வர். தொழில், வியாபாரத்தில் உற்பத்தி, விற்பனை அதிகரிக்கும். பண பரிவர்த்தனையில் முன்னேற்றம் ...

%d bloggers like this: