Home / ஆன்மீகம் / இன்றைய நாள் எப்படி 08/08/2019

இன்றைய நாள் எப்படி 08/08/2019

மேஷம் : நண்பரிடம் கேட்ட உதவி கிடைக்கும்.தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி மாற்றம் உருவாகும். பணவரவும் நன்மையும் அதிகரிக்கும். எதிர்பர்த்த சுபசெய்தி வந்து சேரும். பணியாளர்களுக்கு சலுகை கிடைக்கும்.

ரிஷபம் : இஷ்டதெய்வஅருள் துணை நிற்கும்.தொழில், வியாபாரத்தில் வளர்ச்சியைக் கண்டு வியப்படைவீர்கள்;.உபரி பணவருமானம் வந்து சேரும்.வீட்டு உபயோகப்பொருள் வாங்குவீர்கள்.புத்திரர் அதிக அன்பு பாசம் கொள்வர்.

எமது செய்தி தளத்தில் காணப்படும் Add senses கிளிக் செய்து எமது வானொலியின் வளர்ச்சிக்கு ஆதரவு வழங்குங்கள்.

மிதுனம் : உங்கள் இரக்க குணத்தினால் சிரமம் வரலாம்.கவனமுடன் செயல்பட வேண்டும். தொழில், வியாபாரத்தில் இடையூறுகளை தாமதமின்றி சரி செய்யவும். குறைந்த அளவில் பணவரவு இருக்கும்.உடல் நலத்திற்கு மருத்துவ சிகிச்சை உதவும்.

கடகம் : எவருக்கும் வாக்குறுதி தர வேண்டாம்.தொழில், வியாபாரம் வளர கூடுதல் உழைப்பு அவசியம். சராசரி பணவரவு கிடைக்கும்.சொத்து ஆவணம் கவனமுடன் பாதுகாக்கவும். அரசியல்வாதிகள் சமரசம் பேசுவதில் நிதானம் பின்பற்ற வேண்டும்.

சிம்மம் : வாழ்வில் கூடுதல் வளம்பெற புதிய திட்டமிடுவீர்கள்.நண்பரின் ஆலோசனை ஊக்கம் தரும். தொழிலில் உற்பத்தி, விற்பனை செழிக்கும்.வெகுநாள் வாங்க நினைத்த பொருள் வாங்குவீர்கள். உத்தியோகஸ்தர் சிறந்த பணிக்காக பாராட்டு பெறுவர்.

கன்னி : முக்கிய பணி ஒன்றை மறந்திடுவீர்கள்.குடும்ப உறுப்பினர் நினைவுப்படுத்தி உதவுவர். தொழில், வியாபாரத்தில் கூடுதல் பணிச்சுமை ஏற்படும். பணவரவை சிக்கனமாக பயன்படுத்துவீர்கள். கண்களின் பாதுகாப்பில் கவனம் வேண்டும்.

எமது செய்தி தளத்தில் காணப்படும் Add senses கிளிக் செய்து எமது வானொலியின் வளர்ச்சிக்கு ஆதரவு வழங்குங்கள்.

துலாம் : உங்களுக்கு இடையூறு செய்தவர் இடம் மாறிப்போவர்.மனதில் புதிய நம்பிக்கை கொள்வீர்கள். தொழிலில் உற்பத்தி, விற்பனை அதிகரிக்கும். பணப்பரிவர்த்தனை திருப்திகரமாகும். விருந்து விழாவில்; கலந்து கொள்வீர்கள்.

விருச்சிகம் : வழக்கத்திற்கு மாறான பணி தொந்தரவு தரலாம்.தொழில், வியாபாரத்தில் அளவான மூலதனம் போதும்.நிலுவைப்பணம் கூடுதல் முயற்சியால் கிடைக்கும். நேரத்திற்கு உண்பதால் ஆரோக்கியம் பலம் பெறும்.வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும்.

தனுசு : மனதில் ஆன்மிக நம்பிக்கை வளரும்.தொழில், வியாபாரத்தில் தாராள முன்னேற்றம் உருவாகும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். மாமன், மைத்துனருக்கு உதவுவீர்கள். பணியாளர்களுக்கு சலுகை கிடைக்கும்.

மகரம் : குடும்பத்தில சுபநிகழ்வு உருவாகும்.தொழில், வியாபாரம் செழித்து சமூகத்தில் புகழ்பெறுவீPர்கள்.பணவரவு அதிகரித்து வாழ்க்கைத்தரம் உயரும். பணக்கடனில் ஒரு பகுதியை செலுத்துவீர்கள்.அரசியல்வாதிகளுக்கு எதிர்ப்பாளரால் இருந்த தொல்லை குறையும்.

எமது செய்தி தளத்தில் காணப்படும் Add senses கிளிக் செய்து எமது வானொலியின் வளர்ச்சிக்கு ஆதரவு வழங்குங்கள்.

கும்பம் : சிலரது பேச்சு உங்களை சங்கடப்படுத்தலாம்.தொழிலில் உற்பத்தி, விற்பனை சுமாராக இருக்கும். புதிய இனங்களில் பணச்செலவு அதிகரிக்கும். அதிக பயன்தராத பொருள் விலைக்கு வாங்க வேண்டாம்.சீரான ஓய்வு உடல்நலம் பாதுகாக்கும்.

மீனம் : போட்டி பந்தயங்களில் ஈடுபடுவதை தவிர்க்கவும்.தொழிலில் அளவான உற்பத்தி, விற்பனை இருக்கும். சேமிப்பு பணம் முக்கிய செலவுக்கு பயன்படும்; அறிமுகம் இல்லாதவர் தருகிற உணவு உண்ண வேண்டாம்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் இது போன்ற ஆன்மீக  செய்திகளை பெற எங்கள் முகநூல் [Facebook[ பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE     

About அகமுகிலன்

x

Check Also

இன்றைய நாள் எப்படி 06/12/2019

இன்று! விகாரி வருடம், கார்த்திகை மாதம் 20ம் தேதி, ரபியுல் ஆகிர் 8ம் தேதி, 6.12.19 வெள்ளிக்கிழமை, வளர்பிறை, தசமி ...

%d bloggers like this: