Home / ஆன்மீகம் / இன்றைய நாள் எப்படி 07/07/2019

இன்றைய நாள் எப்படி 07/07/2019

மேஷம்: சிலர் உங்களை ஏளனமாக பேசலாம். தொழில் வியாபாரத்தில் திட்டமிட்ட இலக்கு படிப்படியாக நிறைவேறும். பணியாளர்கள் விண்ணப்பித்த கடனுதவி கிடைக்கும். உணவு உண்பதில் கட்டுப்பாடு நல்லது. பெண்கள் குடும்பநலனில் அக்கறை கொள்வர்.

ரிஷபம்: குடும்ப பிரச்னைகளை பிறரிடம் சொல்ல வேண்டாம். தொழில், வியாபார நடைமுறை மந்த கதியில் இயங்கும். சேமிப்பு பணத்தை செலவுக்கு பயன்படுத்துவீர்கள். உடல்நலக் குறைவை சரிசெய்ய தகுந்த மருத்துவ சிகிச்சை தேவைப்படும்.

மிதுனம்: சிறிய பணி கூட பலமடங்கு நன்மை தரும். தொழில், வியாபாரத்தில் இருந்த இடையூறு விலகும். பணம் கொடுக்கல்,வாங்கல் சீராக இருக்கும். பணியாளர்கள் பணிவிஷயமாக வெளியூர் செல்வர். தாயின் தேவையை நிறைவேற்றி மகிழ்வீர்கள்.

கடகம்: எவருக்கும் தகுதி மீறிய வாக்குறுதி தரக்கூடாது. தொழில் வியாபாரத்தில் உருவாகிற குறுக்கீடுகளை உரிய வகையில் சரி செய்ய வேண்டும். அளவான பணவரவு கிடைக்கும். தகுந்த ஓய்வு உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கும்.

சிம்மம்: தியாகம் நிறைந்த மனதுநடன் செயல்படுவீர்கள். தொழிலில் உற்பத்தி விற்பனை இஷ்ட தெய்வ அருளால் அதிகரிக்கும். குடும்பத்தினரின் தேவையறிந்து நிறைவேற்றுவீர்கள். அரசியல்வாதிகளுக்கு பதவி கிடைக்க அனுகூலம் உண்டு.

கன்னி: திடீர் பிரச்னையை எதிர்கொள்ள நேரிடலாம்.முக்கியப் பணி நிறைவேற கூடுதல் அக்கறை அவசியம். தொழில், வியாபாரத்தில் வருமானம் குறைந்த அளவில் கிடைக்கும். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றுங்கள். பெண்களுக்கு சகோதரவழியில் உதவி வரும்.

துலாம்: அதிக உற்சாகமுடன் செயல்படுவீர்கள். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி பணி எளிதாக நிறைவேறும். ஆதாயம் பன்மடங்கு கிடைக்கும்.வெகுநாள் வாங்க விரும்பிய பொருள் வாங்குவீர்கள். மாணவர்களுக்கு படிப்பில் ஞாபகத்திறன் வளரும்.

விருச்சிகம்: அன்றாட பணியில் ஆர்வமுடன் ஈடுபடுவீர்கள். தொழில், வியாபார வளர்ச்சியால் தாராள பணவரவு கிடைக்கும். பணியாளர்கள் பணியிலக்கை நிறைவேற்றுவர். மனதில் மகிழ்ச்சி கூடும்.கூடுதல் சொத்து வாங்க அனுகூலம் உண்டு.

தனுசு : வாழ்வில் சங்கடமான சூழ்நிலை ஏற்படலாம். பொறுமையுடன் செயல்படுவதால் நன்மை கூடும். தொழில், வியாபார நடைமுறை சீராக இருக்கும். பெண்கள் வீட்டுச் செலவில் சிக்கனம் கடைப்பிடிப்பர். நண்பர், உறவினர் வகையில் உதவி கிடைக்கும்.

மகரம்: சிலர் உங்களிடம் பொறாமையுடன் பழகலாம். தொழில் வியாபாரம் செழிக்க மாற்று உபாயம் பின்பற்றுவது நல்லது. தொழிலுக்காக கடன் வாங்க நேரிடும். பெண்களால் குடும்பத்தில் ஒற்றுமை நிலைக்கும். மாணவர்கள் ஆர்வமுடன் படிப்பர்.

கும்பம்: செயல்களில் சமயோசிதம் நிறைந்திருக்கும். பணிகளை திட்டமிட்டபடி நிறைவேற்றுவீர்கள். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி உண்டாகும். சேமிக்கும் விதத்தில் உபரி வருமானம் கிடைக்கும். உறவினர் வருகையால் மகிழ்ச்சி நிலைக்கும்.

மீனம்: சிறு செயலையும் நேர்த்தியுடன் செய்வீர்கள். நண்பர்களின் மத்தியில் செல்வாக்கு கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் இருந்த போட்டி பெருமளவில் குறையும். பணவரவும் நன்மையும் அதிகரிக்கும். பணியாளர்கள் பரிசு, பாராட்டு பெறுவர்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் இது போன்ற ஆன்மீக  செய்திகளை பெற எங்கள் முகநூல் [Facebook[ பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE     

About அகமுகிலன்

x

Check Also

இன்றைய நாள் எப்படி 16/07/2019

இன்று! விகாரி வருடம், ஆனி மாதம் 31ம் தேதி, துல்ஹாதா 12ம் தேதி, 16.7.19 செவ்வாய்க்கிழமை வளர்பிறை, பவுர்ணமி திதி ...

%d bloggers like this: