Home / ஆன்மீகம் / இன்றைய நாள் எப்படி 06/10/2019

இன்றைய நாள் எப்படி 06/10/2019

இன்று!
விகாரி வருடம், புரட்டாசி மாதம் 19ம் தேதி, ஸபர் 6ம் தேதி,
6.10.19 ஞாயிற்றுக்கிழமை வளர்பிறை, அஷ்டமி திதி பகல் 3:34 வரை;
அதன்பின் நவமி திதி, பூராடம் நட்சத்திரம் இரவு 8:00 வரை;
அதன்பின் உத்திராடம் நட்சத்திரம், சித்த, அமிர்தயோகம்.

நல்ல நேரம் : காலை 7:30 – 9:00 மணி
ராகு காலம் : மாலை 4:30 – 6:00 மணி
எமகண்டம் : பகல் 12:00 – 1:30 மணி
குளிகை : பகல் 3:00 – 4:30 மணி
சூலம் : மேற்கு

பரிகாரம் : வெல்லம்
சந்திராஷ்டமம் : மிருகசீரிடம், திருவாதிரை
பொது :துர்காஷ்டமி, சூரியன் வழிபாடு

 


மேஷம்
: உங்களின் நற்செயலை சிலர் பரிகாசம் செய்வர். அவர்களிடம் விலகுவது நல்லது. தொழில், வியாபாரம் கூடுதல் முயற்சியால் வளர்ச்சி பெறும். பணவரவை விட செலவு அதிகரிக்கும். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும்.

ரிஷபம் : உறவினர் ஒருவரின் கூடுதல் பாசம் வியப்பை தரலாம். தொழில், வியாபாரத்தில் அதிகம் பணி புரிய வேண்டியதிருக்கும். பண செலவில் சிக்கனம் அவசியம். உடல் நலத்திற்கு ஒவ்வாத உணவு உண்ண வேண்டாம்.

மிதுனம் : அதிர்ஷ்ட தேவதையின் அருள்பார்வை கிடைக்கும். வெற்றி பாதையில் நடைபோடு வீர்கள். தொழில், வியாபாரத்தில் எதிரியால் இருந்த தொல்லை குறையும். தாராள பணவரவு உண்டு. நண்பருடன் விருந்து, விழாவில் கலந்து கொள்வீர்கள்.

கடகம்: உங்கள் எண்ணமும் செயலும் உற்சாகம் பெறும். தொழில், வியாபாரத்தில் அபரி மிதமான வளர்ச்சி ஏற்படும். பண பரிவர்த்தனை திருப்திகரமாகும். புத்திரர் படிப்பில் முன்னேற உதவுவீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்வு உண்டாகும்..

சிம்மம் : எதிர்கால நலன்களை கவனத்தில் கொள்வீர்கள். நண்பரின் உதவி கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் உள்ள அனுகூலத்தை பாதுகாத்திடுவீர்கள். சேமிப்பு பணம் செலவு களுக்கு பயன்படும். உடல்நலத்திற்கு மருத்துவ சிகிச்சை தேவைப்படலாம்.

கன்னி : எதிர்மறை குணம் உள்ளவரை சந்திக்க நேரிடலாம். பணி நிறைவேற்ற அதிக பொறுப் புணர்வு அவசியம். தொழில், வியாபாரத்தில் உற்பத்தி, விற்பனை சுமாராக இருக்கும். கொஞ்சம் பணக்கடன் பெறுவீர்கள். புத்திரரின் நற்செயல் மனதை மகிழ்விக்கும்.

துலாம்: நிகழ்வு இனியதாக அமையும். மனதில் கூடுதல் நம்பிக்கை கொள்வீர்கள். தொழில், வியாபாரம் செழிக்க சில மாற்று உபாயம் பின்பற்றுவீர்கள். பண பரிவர்த்தனை திருப்திகரமாகும். சுற்றுலா பயண திட்டம் உருவாகும்.

விருச்சிகம்: தயக்கத்தினால் செயல் நிறைவேற தாமதமாகலாம். தொழில், வியாபாரம் சுமாரான அளவில் இருக்கும். பணவரவை விட செலவு அதிகரிக்கும். உணவு பொருள் தரமறிந்து உண்பது நல்லது. தாயின் அன்பு, ஆசி மனதிற்கு ஆறுதல் தரும்.

தனுசு: ஆன்மிக உரையாடலில் கலந்து கொள்வீர்கள். நண்பரின் வழிகாட்டுதல் புதிய உற்சாகம் தரும். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த வளர்ச்சி உருவாகும். உபரி பண வருமானம் கிடைக்கும். குடும்ப தேவை பெருமளவில் நிறைவேற்றுவீர்கள்.

மகரம் : உங்கள் மனம் வருந்தும் வகையில் சிலர் செயல்படுவர். பொது விஷயங்களில் கருத்து சொல்ல வேண்டாம். தொழில், வியாபாரம் மந்த கதியில் இயங்கும். அளவான பணவரவு கிடைக் கும். அதிக பயன்தராத பொருள் விலைக்கு வாங்க வேண்டாம்.

கும்பம் : உங்களின் சிறப்பான செயலால் புதியவர் நட்பு பாராட்டுவர். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி நிலை திருப்திகரமாகும். உபரி பண வருமானம் கிடைக்கும். பெற்றோரின் விருப்பம் அறிந்து நிறைவேற்றுவீர்கள்.

மீனம் : உங்களின் திறமையை வளர்த்து கொள்வீர்கள். பேச்சில் மங்கல தன்மை நிறைந்தி ருக்கும். தொழில், வியாபாரத்தில் அபரிமிதமான வளர்ச்சி ஏற்படும். உபரி பணவரவில் சேமிப்பு கூடும். பெண்களுக்கு தாய் வீட்டு உதவி கிடைக்கும்..

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் இது போன்ற ஆன்மீக  செய்திகளை பெற எங்கள் முகநூல் [Facebook[ பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE     

About அகமுகிலன்

x

Check Also

இன்றைய நாள் எப்படி 09/10/2019

இன்று! விகாரி வருடம், புரட்டாசி மாதம் 22ம் தேதி, ஸபர் 9ம் தேதி, 9.10.19 புதன்கிழமை, வளர்பிறை, ஏகாதசி திதி ...

%d bloggers like this: