Home / ஆன்மீகம் / இன்றைய நாள் எப்படி 06/08/2019

இன்றைய நாள் எப்படி 06/08/2019

இன்று!
விகாரி வருடம், ஆடி மாதம் 21ம் தேதி, துல்ஹஜ் 4ம் தேதி,
6.8.19, செவ்வாய்க்கிழமை, வளர்பிறை, சஷ்டி திதி இரவு 7:28,
அதன்பின் சப்தமி திதி, சித்திரை நட்சத்திரம் நாளை அதிகாலை 4:34 வரை,
அதன்பின் சுவாதி நட்சத்திரம், சித்தயோகம்.

நல்ல நேரம் : காலை 7:30–9:00 மணி
ராகு காலம் : பகல் 3:00–4:30 மணி
எமகண்டம் : காலை 9:00–10:30 மணி
குளிகை : பகல் 12:00–1:30 மணி
சூலம் : வடக்கு

பரிகாரம் : பால்
சந்திராஷ்டமம் : உத்திரட்டாதி
பொது : சஷ்டி விரதம், முருகன், துர்கை வழிபாடு.

எமது செய்தி தளத்தில் காணப்படும் Add senses கிளிக் செய்து எமது வானொலியின் வளர்ச்சிக்கு ஆதரவு வழங்குங்கள்.

 

மேஷம் : உற்சாக மனதுடன் செயல்படுவீர்கள்.திட்டமிட்ட காரியம் இனிதாக நிறைவேறும். தொழில், வியாபாரத்தில் போட்டி குறையும்.நிலுவைப் பணம் வசூலாகும்.நண்பரிடம் கருத்துக்களை பகிர்ந்து கொள்வீர்கள்.

ரிஷபம் : வீண்பேச்சு பேசுபவரிடம் விலகுவது நல்லது. நிலுவைப் பணியை நிறைவேற்றுவதால் பதற்றம் குறையும். தொழில், வியாபாரம் சுமாராக இருக்கும். பணவரவு கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம். பாதுகாப்பு குறைவான இடங்களில் செல்ல வேண்டாம்.

மிதுனம் : தொடர்பில்லாத பணி உருவாகி குறுக்கீடு தரும்.குடும்ப உறுப்பினர் சிரமம் சரிசெய்ய உதவுவர். தொழிலில் கூடுதல் உழைப்பால் மட்டுமே, திட்டமிட்ட இலக்கு நிறைவேறும். அளவான பணவரவு கிடைக்கும். வாகன பாதுகாப்பில் தகுந்த அக்கறை வேண்டும்.

கடகம் : நண்பர் மகிழ்ச்சிகரமான தகவல் தருவார். தொழில் வியாபாரத்தில் அபிவிருத்தி செய்விர்கள். சமூகத்தில், உங்கள் மீதான நல்ல மதிப்பீடு வளரும்.இஷ்ட தெய்வ வழிபாடு நடத்துவீர்கள். பெண்களுக்கு தாய்வீட்டு உதவி கிடைக்கும்.

சிம்மம் : செயல்களில் தாமதம் ஏற்படலாம்.நல்லோரின் ஆலோசனை மனதில் நம்பிக்கை தரும்.தொழில், வியாபாரத்தில் பணிகளைநிதானமுடன் நிறைவேற்றுவீர்கள். உணவுப் உண்பதில் கட்டுப்பாடு பின்பற்றவும். அதிக விலையுள்ள பொருட்களை கவனமுடன் பாதுகாக்கவும்.

எமது செய்தி தளத்தில் காணப்படும் Add senses கிளிக் செய்து எமது வானொலியின் வளர்ச்சிக்கு ஆதரவு வழங்குங்கள்.

கன்னி : பேச்சில் சமயோசிதம் நிறைந்திருக்கும்.நண்பர், உறவினர் அதிக அன்;பு பாராட்டுவர்.தொழில், வியாபாரத்தில் வளர்ச்சிப் பணி நிறைவேறும்.உபரி பணவருமானம் கிடைக்கும்.வெகுநாள் வாங்க நினைத்த பொருள் வாங்கி மகிழ்வீர்கள்.

துலாம் : முக்கிய செயல்நிறைவேற தாமதமாகலாம்.தகுந்த திட்டமிடுதல் வெற்றி பெற புதியவழிகளை உருவாக்கும்.சக தொழில், வியாபாரம் சார்ந்தவர்களிடம் சச்சரவு பேசக்கூடாது. செலவுகளுக்கான பணத்தேவை அதிகரிக்கும்.ஒவ்வாத உணவு உண்ண வேண்டாம்.

விருச்சிகம் : நண்பரின் உதவியால் பெருமை கொள்வீர்கள்.மனதில் உற்சாகமும், செயல்களில் சுறுசுறுப்பும் ஏற்படும்.தொழிலில் உற்பத்தி, விற்பனையில் புதிய வளர்ச்சிப் பரிமாணம் உண்டாகும். பணவரவும், நன்மையும் அதிகரிக்கும். எதிரி வியந்து விலகுவர்.

தனுசு : செயலில் வசீகர மாற்றம் உருவாகும்.நண்பரிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் வாக்குறுதியை நிறைவேற்ற பணிபுரிவீர்கள். உபரி பண வருமானம் உண்டு. பெற்றோரின் தேவையை அறிந்து நிறைவேற்றுவீர்கள்.

எமது செய்தி தளத்தில் காணப்படும் Add senses கிளிக் செய்து எமது வானொலியின் வளர்ச்சிக்கு ஆதரவு வழங்குங்கள்.

மகரம் : சிலர் சொல்லும் அறிவுரை சங்கடத்தை உருவாக்கும்.தொழில், வியாபாரத்தில் செய்ய வேண்டிய பணி தாமதமாகலாம்.பணவரவை விட செலவு அதிகரிக்கும். ஒவ்வாத உணவு உண்ண வேண்டாம். தாயின்அன்பு நிறைந்த வார்த்தை நம்பிக்கைத் தரும்.

கும்பம் : மனதில் சஞ்சலம் உருவாகலாம்.அனுபவங்களை பாடமாக கருதி செயல்படுங்கள். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சிபெற சீர்திருத்தம் அவசியம். பணவரவை சிக்கனமாக செலவு செய்யுங்கள். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும்.

மீனம் : புதிய விஷயங்களை அறிவதில் ஆர்வம் கொள்வீர்கள்.தொழில், வியாபாரத்தில் கூடுதல் வளர்ச்சி ஏற்படும். எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும்.விருந்து விழாவில் கலந்து கொள்வீர்கள். புத்திரர் விரும்பிய பொருள் வாங்கித்தருவீர்கள்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் இது போன்ற ஆன்மீக  செய்திகளை பெற எங்கள் முகநூல் [Facebook[ பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE     

About அகமுகிலன்

x

Check Also

இன்றைய நாள் எப்படி 17/08/2019

மேஷம் : அவமதித்து பேசியவர் அன்பு பாராட்டுவர். இதனால் மனதில் புத்துணர்வு பெறுவீர்கள்.தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி அதிகரிக்கும். எதிர்பார்த்த சுப செய்தி ...

%d bloggers like this: