Home / ஆன்மீகம் / இன்றைய நாள் எப்படி 05/11/2019

இன்றைய நாள் எப்படி 05/11/2019

இன்று!
விகாரி வருடம், ஐப்பசி மாதம் 19ம் தேதி, ரபியுல் அவ்வல் 7ம் தேதி,
5.11.19 செவ்வாய்க்கிழமை, வளர்பிறை, அஷ்டமி திதி காலை 7:54 வரை;
அதன் பின் நவமி திதி, திருவோணம் நட்சத்திரம் காலை 6:40 வரை;
அதன்பின் அவிட்டம் நட்சத்திரம், சித்தயோகம்.

நல்ல நேரம் : காலை 7:30 – 9:00 மணி
ராகு காலம் : பகல் 3:00 – 4:30 மணி
எமகண்டம் : காலை 9:00 – 10:30 மணி
குளிகை : பகல் 12:00 – 1:30 மணி
சூலம் : வடக்கு

பரிகாரம் : பால்
சந்திராஷ்டமம் : பூசம்
பொது : துர்கை வழிபாடு.

 

மேஷம்: சமூகத்தில் உங்களுக்கு நன் மதிப்பு கிடைக்கும். தொழில், வியாபாரம் செழிக்க அனுகூல காரணி பலம் பெறும். சராசரி பண வரவுடன் நிலுவை பணம் வசூலாகும். இயன்ற அளவில் அற பணி புரிந்து மகிழ்வீர்கள். அரசியல்வாதிகளுக்கு அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

ரிஷபம்: முக்கியமான பணி நிறைவேறுவதில் தாமதம் இருக்கும். மன அமைதியை பாதுகாப்பது நல்லது. தொழில், நடைமுறை சீராக நண்பர் ஓரளவு உதவுவார். பண வரவு சிக்கன செலவுகளுக்கு பயன்படும். பணியாளர் பாதுகாப்பு நடைமுறை தவறாமல் பின்பற்ற வேண்டும்.

மிதுனம் : தெய்வ நம்பிக்கையுடன் பணிகளில் ஈடுபடுவீர்கள். தொழில், வியாபாரம் சராசரி அளவில் இயங்கும். அளவான பண வரவு கிடைக்கும். வெளியூர் பயண திட்டத்தில் மாற்றம் செய்வீர்கள். தியானம், தெய்வ வழிபாடு மனதில் அமைதியை தரும்.

மிதுனம் : தெய்வ நம்பிக்கையுடன் பணிகளில் ஈடுபடுவீர்கள். தொழில், வியாபாரம் சராசரி அளவில் இயங்கும். அளவான பண வரவு கிடைக்கும். வெளியூர் பயண திட்டத்தில் மாற்றம் செய்வீர்கள். தியானம், தெய்வ வழிபாடு மனதில் அமைதியை தரும்.

கடகம்: எதிர் கால வாழ்வில் நம்பிக்கை வளரும். தொழில், வியாபாரத்தில் கூடுதல் மூலதனம் செய்வீர்கள். பண செலவில் தாராளம் இருக்கும். உறவினர் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி வளரும். பணியாளர்களுக்கு சலுகை எளிதில் கிடைக்கும்.

சிம்மம்: இனிய நிகழ்வுகளால் மனதில் பெருமிதம் கொள்வீர்கள். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி நிலை திருப்திகரமாகும். பண பரிவர்த்தனை முன்னேற்றம் பெறும். புத்திரர் விரும்பி கேட்ட பொருள் வாங்கி தருவீர்கள். விலகிய உறவினர் சொந்தம் பாராட்டுவர்.

கன்னி : உங்களை அறியாதவரிடம் சொந்த விஷயம் பேச வேண்டாம். தொழிலில் உள்ள அனுகூலத்தை பாதுகாப்பது நல்லது. சேமிப்பு பணம் செலவாகும். வாகனத்தில் மித வேகம் பின்பற்றவும். ஒவ்வாத அழகு சாதன பொருள் பயன்படுத்த வேண்டாம்.

துலாம்: உங்களின் யதார்த்த பேச்சு சிலருக்கு சிரமம் தரலாம். தொழிலில் இடையூறுகளை தாமதமின்றி சரி செய்ய வேண்டும். அதிக நிபந்தனையுடன் பணம் கடன் பெற வேண்டாம். நேரத்திற்கு உணவு உண்பதால் ஆரோக்கியம் பலம் பெறும். வாகனத்தில் மித வேகம் பின்பற்றவும்.

விருச்சிகம்: சிரமம் தந்த ஒரு செயல் எளிதாக நிறைவேறும். தொழில் வளர கூடுதல் பணி புரிவீர்கள். உபரி பண வருமானம் கிடைக்கும். பெற்றோரின் தேவையை நிறைவேற்றுவீர்கள். சுப நிகழ்ச்சியில் கலந்து கொள்வீர்கள்.

தனுசு: சூழ்நிலை உணர்ந்து செயல்படுவது நல்லது. தொழில், வியாபாரம் தாமத கதியில் இயங்கும். பண செலவுகளில் சிக்கனம் பின்பற்றுவீர்கள். வெளியூர் பயணம் பயன் அறிந்து மேற்கொள்ளவும். உணவு பொருள் தரம் அறிந்து உண்ணவும்.

மகரம் : செயல்களில் எளிதான வெற்றி கிடைக்கும். தொழில், வியாபார தொடர்பு பலம் பெறும். பண பரிவர்த்தனையில் நல்ல முன்னேற்றம் உண்டு. மனைவி விரும்பிய பொருள் வாங்கி தருவீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்வு ஏற்படும்.

கும்பம் : நண்பர் பாராட்டும் வகையில் நடந்து கொள்வீர்கள். தொழில், வியாபாரம் செழிக்க புதிய வழி பிறக்கும். பண வரவு திருப்திகரமாகும். வெகு நாள் காணாமல் தேடிய பொருள் கை வந்து சேரும். மாணவர்கள் படிப்பில் முன்னேறுவர்.

மீனம்: புதியவரை நண்பராக ஏற்பதில் கவனம் வேண்டும். தொழிலில் உற்பத்தி, விற்பனை செழிக்க தேவையான பணி புரிவீர்கள். அளவான பணவரவு கிடைக்கும். வெளியூர் பயணத்தில் மாற்றம் இருக்கும். பெண்கள் நகை இரவல், கொடுக்க வாங்க வேண்டாம்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

RADIOTAMIZHA | இன்றைய நாள் எப்படி 29/04/2020

இன்று! சார்வரி வருடம், சித்திரை மாதம் 16ம் தேதி, ரம்ஜான் 5ம் தேதி, 29.4.2020 புதன்கிழமை, வளர்பிறை, சஷ்டி திதி ...

%d bloggers like this: