Home / ஆன்மீகம் / இன்றைய நாள் எப்படி 05/03/2019

இன்றைய நாள் எப்படி 05/03/2019

இன்று!
விளம்பி வருடம், மாசி மாதம் 21ம் தேதி, ஜமாதுல் ஆகிர் 27ம் தேதி,
5.3.19 செவ்வாய்க்கிழமை தேய்பிறை, சதுர்த்தசி திதி இரவு 8:02 வரை;
அதன் பின் அமாவாசை திதி, அவிட்டம் நட்சத்திரம் மாலை 4:11 வரை,
அதன் பின் சதயம் நட்சத்திரம், சித்த–மரணயோகம்

* நல்ல நேரம் : காலை 7:30–9:00 மணி
* ராகு காலம் : மதியம் 3:00–4:30 மணி
* எமகண்டம் : காலை 9:00–10:30 மணி
* குளிகை : மதியம் 12:00–1:30 மணி
* சூலம் : வடக்கு

பரிகாரம் : பால்
சந்திராஷ்டமம் : பூசம், ஆயில்யம்
பொது : துர்கை வழிபாடு.

 

மேஷம் : அறிவுத்திறன் வளரும். தொழில், வியாபாரம் செழிக்க தேவையான மாற்றம் செய்வீர்கள். தாராள அளவில் பணவரவு கிடைக்கும். வீட்டு உபயோகப் பொருள் வாங்குவீர்கள். பணியாளர்களுக்கு சலுகை கிடைக்கும்.

ரிஷபம் : உற்சாக மனதுடன் செயல்படுவீர்கள். தொழில், வியாபாரத்தில் இலக்கு எளிதில் பூர்த்தியாகும். பணப் பரிவர்த்தனையில் நல்ல முன்னேற்றம் உண்டு. பெண்கள் உறவினர் குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடத்த உதவுவர்.

மிதுனம் : குடும்பத்தில் எவருடனும் விவாதம் பேசக் கூடாது. தொழில், வியாபாரம் வளர்ச்சி பெற அதிக உழைப்பு அவசியம். பணவரவை விட செலவு அதிகரிக்கும். தியானம், தெய்வ வழிபாடு மனதில் அமைதியை தரும் .

கடகம் : நற்செயலை சிலர் கிண்டல் செய்வர். தொழில், வியாபாரத்தில் அதிக மூலதனம் தேவைப்படலாம். குடும்ப உறுப்பினர்களிடம் ஒற்றுமை அவசியம். ஓய்வு நேரத்தில் இசைப்பாடலை ரசிப்பதால் புத்துணர்வு பிறக்கும். சிம்மம் :

எதிர்பார்த்த உதவி பெருமளவில் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் அபிவிருத்தியும் ஆதாய பணவரவும் உண்டு. குடும்பத் தேவைகளை தாராள செலவில் பூர்த்தி செய்வீர்கள். அரசியல்வாதிகள் பதவி பெற அனுகூலம் வளரும்.

கன்னி : பழகுபவர்கள் அதிக அன்பு பாராட்டுவர். தொழில், வியாபாரம் அபரிமிதமாக செழித்து வளரும். பணவரவும் நன்மையும் அதிகரிக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சி நடத்த திட்டமிடுவீர்கள்.

துலாம் : தகுதிக்கு மீறிய செயலில் ஈடுபட வேண்டாம். தொழில், வியாபாரத்தில் இலக்கு கால அவகாசத்தில் நிறைவேறும். செலவுகளுக்கு சிறு அளவில் கடன் பெறுவீர்கள். உடல்நலத்திற்கு சிகிச்சை தேவைப்படலாம்.

விருச்சிகம் : புதியவர்களிடம் நிதானித்து பழகவும். தொழில், வியாபாரம் சராசரி அளவில் இருக்கும். நிர்ப்பந்த கடனில் ஒரு பகுதியை செலுத்துவீர்கள். நீண்டதூர பயணங்களில் வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும்.

தனுசு : நண்பரிடம் கேட்ட உதவி கிடைக்கும். தொழிலில் உற்பத்தி விற்பனை அதிகரிக்கும். உபரி வருமானம் கிடைக்கும். பணியாளர் பாராட்டு வெகுமதி பெறுவர். பிள்ளைகளின் நற்செயல் மனதை மகிழ்விக்கும்.

மகரம் : மாறுபட்ட நிகழ்வு வருத்தம் தரலாம். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி சுமாராக இருக்கும். மிதமான அளவில் பணவரவு கிடைக்கும். அதிக பயன்தராத பொருள் விலைக்கு வாங்க வேண்டாம்.

கும்பம் : எதிரியால் இருந்த தொல்லை விலகும். சமயோசித செயலால் தொழில், வியாபாரம் வளர்ச்சி அடையும். பணவரவை தாராள மனதுடன் செலவு செய்வீர்கள். மாணவர்களுக்கு படிப்பில் சிறந்த தர தேர்ச்சி கிடைக்கும்.

மீனம் : சொந்த பிரச்னைகளை பிறரிடம் பேச வேண்டாம். தொழில், வியாபாரத்தில் உள்ள அனுகூலத்தை பாதுகாக்கவும். அளவான பணவரவு கிடைக்கும். உடல்நலத்திற்கு ஒவ்வாத உணவு உண்ண வேண்டாம்.

 

 

 

 

About அகமுகிலன்

x

Check Also

இன்றைய நாள் எப்படி 18/05/2019

இன்று! விகாரி வருடம், வைகாசி மாதம் 3ம் தேதி, ரம்ஜான் 11ம் தேதி, 17.5.19 வெள்ளிக்கிழமை வளர்பிறை, சதுர்த்தசி திதி, ...

%d bloggers like this: