Home / ஆன்மீகம் / இன்றைய நாள் எப்படி 05/01/2020 RADIOTAMIZHA

இன்றைய நாள் எப்படி 05/01/2020 RADIOTAMIZHA

இன்று!
விகாரி வருடம், மார்கழி மாதம் 20ம் தேதி, ஜமாதுல் அவ்வல் 9ம் தேதி,
5.1.20 ஞாயிற்றுக்கிழமை, வளர்பிறை, தசமி திதி நள்ளிரவு 2:28 வரை,
அதன்பின் ஏகாதசி திதி, அசுவினி நட்சத்திரம் காலை 11:36 வரை,
அதன்பின் பரணி நட்சத்திரம், சித்தயோகம்.

நல்ல நேரம்: காலை 7:31-9:00 மணி
ராகு காலம்: மாலை 4:30-6:00 மணி
எமகண்டம்: பகல் 12:00-1:30 மணி
குளிகை: பகல் 3:00-4:30 மணி
சூலம்: மேற்கு

பரிகாரம் : வெல்லம்
சந்திராஷ்டமம்: சித்திரை,சுவாதி
பொது சூரியன் வழிபாடு.

 

மேஷம்: முக்கியமான செயல் எளிதாக நிறைவேறும். தொழில், வளர்ச்சி பெற முக்கியஸ்தரின் உதவி கிடைக்கும். பணப்பரிவர்த்தனை அதிகரிக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். மனைவிக்கு பிடித்த பொருளை வாங்கித்தருவீர்கள்.

ரிஷபம்: உறவினர்களிடம் விரக்தியுடன் பேச வேண்டாம். தொழில்,வியாபாரத்தில் அளவான மூலதனம் தேவை. நிலுவைப்பணம் வசூலாகும். ஒவ்வாத உணவை தவிர்க்கவும்.

மிதுனம் : மனதில் உறுதி நிறைந்திருக்கும். எதிரியால் தொந்தரவு விலகும். தொழில், வியாபாரம் வளர்ச்சி காண கூடுதலாக பணிபுரிவீர்கள். கூடுதல் வருமானம் கிடைக்கும். அறப்பணி செய்து மகிழ்வீர்கள்.

கடகம்: அண்டை வீட்டார் அன்பு பாராட்டுவர். எதிர்கால வாழ்வில் நம்பிக்கை கொள்வீர்கள். தொழில், வியாபாரம் செழிக்கும். தாராள பணவரவு கிடைக்கும். ஒற்றுமையும், மகிழ்ச்சியும் அதிகரிக்கும்.

சிம்மம்: மனதில் குழப்பம் ஏற்படலாம்.அனுபவத்தை பாடமாக கருதி செயல்படுவீர்கள். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் உருவாகும். செலவுக்கேற்ற பணவரவு கிடைக்கும். தாய்வழி உறவினர் பாசத்துடன் உதவுவர்.

கன்னி: சிலர் பயனற்ற வகையில் பேசுவர். சொந்தப்பணியில் அக்கறை காட்டுவது நல்லது. தொழில், வியாபாரத்தில் குறுக்கிட்ட தடைகளை சரி செய்வீர்கள். சீரான பணவரவு கிடைக்கும். வாகனத்தில் மிதவேகம் தேவை.

துலாம்: பெரியோர்களின் சொல்லுக்கு மதிப்பு தருவீர்கள். தாமதமான பணி புதிய முயற்சியால் நிறைவேறும். தொழில், வியாபாரத்தில் மூலதனம் செய்வீர்கள். உற்பத்தி, விற்பனை அதிகரிக்கும். பெண்கள் புத்தாடை, நகை வாங்கும் யோகம் உண்டாகும்.

விருச்சிகம்: மனதில் புத்துணர்வு ஏற்படும்.குடும்பத்தினர் ஆதரவாக இருப்பர். தொழிலில் உற்பத்தி, விற்பனை அதிகரிக்கும்.வெகுநாட்களாக தேடிய பொருள் கிடைக்கும். நண்பருக்கு முடிந்த அளவில் உதவுவீர்கள்.

தனுசு: குடும்பத் தேவைகளில் கவனம் கொள்வீர்கள். தொழில், வியாபாரத்தில் மாறுபட்ட தன்மை இருக்கும்.வரவை விட செலவு அதிகரிக்கும். உணவு கட்டுப்பாடு நல்லது. பணியாளர்கள் இனிய அணுகுமுறையால் சலுகை பெறலாம்.

மகரம் : முன்யோசனையுடன் செயல்படுவது நல்லது. தொழில், வியாபாரத்தில் அனுகூலம் பாதுகாக்கப்படும். சிக்கனம் அவசியம். தாய்வழி உறவினரால் நன்மை உண்டு. ஓய்வு நேரத்தில் இசையை ரசிப்பதால் மனம் இலகுவாகும்.

கும்பம் : இஷ்ட தெய்வ அருளால் நன்மை பெறுவீர்கள். செயல்கள் சிறப்பாக நிறைவேறும். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி ஏற்படும். பணப்பரிவர்த்தனை திருப்திகரமாகும். பிள்ளைகளுக்கு விரும்பிய பொருளை வாங்கித்தருவீர்கள்.

மீனம் : மனதில் சஞ்சலம் உருவாகலாம். பணி நிறைவேற்றுவதில் தாமதம் இருக்கும். தொழில்,வியாபார வளர்ச்சிக்கு நண்பரின் ஆலோசனை உதவும். சீரான பணவரவு கிடைக்கும். உடல்நலத்தில் அக்கறை தேவை.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

RADIOTAMIZHA | இன்றைய நாள் எப்படி 11/08/2020

இன்று! சார்வரி வருடம், ஆடி மாதம் 27ம் தேதி, துல்ஹஜ் 20ம் தேதி, 11.8.2020 செவ்வாய்க்கிழமை, தேய்பிறை, சப்தமி திதி ...