Home / ஆன்மீகம் / இன்றைய நாள் எப்படி 04/08/2019

இன்றைய நாள் எப்படி 04/08/2019

இன்று!
விகாரி வருடம், ஆடி மாதம் 19ம் தேதி, துல்ஹஜ் 2ம் தேதி,
4.8.19, ஞாயிற்றுக்கிழமை, வளர்பிறை, சதுர்த்தி திதி இரவு 11:49 வரை,
அதன்பின் பஞ்சமி திதி, பூரம் நட்சத்திரம் காலை 8:50 வரை,
அதன்பின் உத்திரம் நட்சத்திரம், சித்த – அமிர்தயோகம்.

நல்ல நேரம் : காலை 7:30 -9:00 மணி
ராகு காலம் : மாலை 4:30- 6:00 மணி
எமகண்டம் : பகல் 12:00 -1:30 மணி
குளிகை : பகல் 3:00- 4:30 மணி
சூலம் : மேற்கு

பரிகாரம் : வெல்லம்
சந்திராஷ்டமம் : சதயம்
பொது : சதுர்த்தி விரதம், நாக சதுர்த்தி, ஆடிப்பூரம், விநாயகர்,ஆண்டாள், நாகர் வழிபாடு.

எமது செய்தி தளத்தில் காணப்படும் Add senses கிளிக் செய்து எமது வானொலியின் வளர்ச்சிக்கு ஆதரவு வழங்குங்கள்.

மேஷம் : உங்களின் சிரமம் பிறரிடம் சொல்ல வேண்டாம்.செயல் நிறைவேற ஒருமுகத்தன்மை அவசியம்.தொழிலில் சராசரி உற்பத்தி விற்பனை இருக்கும். குடும்பச் செலவுகளுக்கு சேமிப்பு பணம் பயன்படும். உடல் ஆரோக்கியத்திற்கு மருத்துவ சிகிச்சை தேவைப்படலாம்.

ரிஷபம் : உணர்ச்சி வசப்படுகிற சூழல் ஏற்படலாம்.குடும்ப விஷயங்களை பிறரிடம் விவாதிக்க வேண்டாம்.கடின உழைப்பு தொழில், வியாபாரம் வளர்ச்சி பெற உதவும்.பணத்தேவையின் அளவு அதிகரிக்கும்.திட்டமிட்ட பயணத்தில் மாறுதல் செய்வீர்கள்.

ரிஷபம் : உணர்ச்சி வசப்படுகிற சூழல் ஏற்படலாம்.குடும்ப விஷயங்களை பிறரிடம் விவாதிக்க வேண்டாம்.கடின உழைப்பு தொழில், வியாபாரம் வளர்ச்சி பெற உதவும்.பணத்தேவையின் அளவு அதிகரிக்கும்.திட்டமிட்ட பயணத்தில் மாறுதல் செய்வீர்கள்.

மிதுனம் : மனதில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும்.தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் பெற, தகுந்த மாற்றம் செய்வீர்கள்.பணப்பரிவர்த்தனை திருப்திகரமாக இருக்கும். உறவினர் நன்கு மதித்து சொந்தம் பாராட்டுவர்.வெகுநாள் வாங்க நினைத்த பொருள் வாங்குவீர்கள்.

கடகம் : சிறிய செயலும் கடினமாகத் தோன்றலாம். நண்பரின் ஆலோசனை புதிய நம்பிக்கையைத் தரும். தொழிலில் உற்பத்தி, விற்பனை சராசரி அளவில் இருக்கும். பணச்செலவில் சிக்கனம் சிரமம் தவிர்க்க உதவும்.வெளியூர் பயணம் பயன் அறிந்து மேற்கொள்ளவும்.

எமது செய்தி தளத்தில் காணப்படும் Add senses கிளிக் செய்து எமது வானொலியின் வளர்ச்சிக்கு ஆதரவு வழங்குங்கள்.

சிம்மம் : மனதில் நம்பிக்கையும், பெருமிதமும் உண்டாகும்.தொழில், வியாபார வளர்ச்சியில் புதிய பரிமாணம் ஏற்படும்.நிலுவைப்பணம் வசூலாகும்.போட்டி, பந்தயத்தில் வெற்றி பெற அனுகூலம் உண்டு.நண்பர்களுடன் விருந்து விழாவில் கலந்து கொள்வீர்கள்.

கன்னி : நிதானித்து செயல்படுவது நல்லது.நண்பர்களிடம் சச்சரவு பேசக்கூடாது.தொழில், வியாபாரத்தில் வழக்கத்தை விட பணிச்சுமை அதிகரிக்கும்.சீரான அளவு பணவரவு கிடைக்கும்.அதிக பயன்தராத, பொருட்களை விலைக்கு வாங்க வேண்டாம்.

துலாம் : நல்லவர்களின் நட்பு மனநிறைவைத் தரும்.தொழில், வியாபாரத்தில் அபரிமிதமான வளர்ச்சி ஏற்படும்.தாராள பணவரவு கிடைக்கும்.கூடுதல் சொத்து சேர்க்கை பெற நல்ல யோகம் உண்டு.சுகமான நித்திரை அமைந்து இனிய கனவு வரும்.

விருச்சிகம் : விலகிய உறவினர் சொந்தம் பாராட்டுவர்.தொழில், வியாபாரத்தில் உருவான இடையூறு விலகும். உற்பத்தி, விற்பனை அதிகரிக்கும். உபரி பணவருமானம் கிடைக்கும். விவகாரங்களில் சாதகமான தீர்வு வந்து சேரும்.

தனுசு : உங்களுக்கு சிலர் நெருக்குதல் தன்மை உருவாக்குவர்.செயல்களில் சீர்திருத்தம் பின்பற்ற வேண்டும்.தொழில், வியாபாரம் செழிக்க கூடுதல் பணி புரிவீர்கள். பணவரவு பெறுவதில் முன்னேற்றம் ஏற்படும்.உறவினர் ஆதரவு மனதில் நம்பிக்கை வளர்க்கும்.

எமது செய்தி தளத்தில் காணப்படும் Add senses கிளிக் செய்து எமது வானொலியின் வளர்ச்சிக்கு ஆதரவு வழங்குங்கள்.

மகரம் : அறிமுகம் இல்லாதவர்களிடம் அதிகம் பேச வேண்டாம்.தொழில், வியாபார வளர்ச்சி படிப்படியாக நிறைவேறும். பணவரவை விட செலவு அதிகரிக்கும். நேரத்திற்கு உணவு உண்பதால் உடல்நலம் சீராகும்.தியானம் தெய்வ வழிபாடு செய்வீர்கள்.

கும்பம் : உங்கள் பேச்சில் மங்கலத்தன்மை நிறைந்திருக்கும்.தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த வளர்ச்சி நிலை உருவாகும். உபரி பணவருமானம் கிடைக்கும். குடும்ப உறுப்பினர் விரும்பிய பொருள் வாங்கித்தருவீர்கள். பணியாளர்களுக்கு சலுகை கிடைக்கும்.

மீனம் : உங்கள் செயலில் திறமை நிறைந்திருக்கும்.தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி மன மகிழ்வைத்தரும். உபரி பணவருமானம் கிடைக்கும்.விருந்து, விழாவில் கலந்து கொள்வீர்கள். அரசு சார்ந்த அனுகூலம் கிடைக்கும்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் இது போன்ற ஆன்மீக  செய்திகளை பெற எங்கள் முகநூல் [Facebook[ பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE     

About Radio tamizha

x

Check Also

இன்றைய நாள் எப்படி

அக்டோபர் 01,2020 இன்று! சார்வரி வருடம், புரட்டாசி மாதம் 15ம் தேதி, ஸபர் 13ம் தேதி, 1.10.2020, வியாழக்கிழமை, தேய்பிறை, ...