Home / ஆன்மீகம் / இன்றைய நாள் எப்படி 03/09/2019

இன்றைய நாள் எப்படி 03/09/2019

மேஷம் : உடல் ஆரோக்கியம் பலம் பெறும். திகைப்பு தந்த பணியை எளிதாக நிறைவேற்று வீர்கள். தொழிலில் உற்பத்தி, விற்பனை அதிகரிக்கும். வீட்டு உபயோகப் பொருள் வாங்குவீர்கள். போட்டி, பந்தயத்தில் வெற்றி பெற அனுகூலம் உண்டு.

ரிஷபம் : உங்கள் பேச்சில் மங்கலத் தன்மை நிறைந்திருக்கும். நல்லோரின் நட்பு எளிதாக கிடைக்கும். தொழில், வியாபாரம் செழித்து வளரும். பணவரவும், நன்மையும் அதிகரிக்கும். குடும்பத் தேவையை பெருமளவில் பூர்த்தி செய்வீர்கள்.

மிதுனம்: புகழ்ச்சியை மனம் விரும்பும். செயல் நிறைவேற சுறுசுறுப்பு அவசியம். தொழில், வியாபாரத்தில் சிறு குளறுபடி வந்து பின்னர் சரியாகும். கொஞ்சம் பணக்கடன் பெறுவீர்கள். ஒவ்வாத உணவு உண்ண வேண்டாம்.

எமது செய்தி தளத்தில் காணப்படும் Add senses கிளிக் செய்து எமது வானொலியின் வளர்ச்சிக்கு ஆதரவு வழங்குங்கள்.

கடகம் : கடந்த கால சிரமம் பிறரிடம் சொல்ல வேண்டாம். செயல்களில் முன்யோசனை அவசி யம். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி பெற கூடுதல் பணிபுரிவீர்கள். பணவரவை விட செலவு அதிகரிக்கும். விஷப்பிராணிகளிடம் விலகுவது நல்லது.

சிம்மம் : சிரமமான சூழ்நிலை மாறி விடும். எண்ணத்திலும், செயலிலும் உத்வேகம் பெறு வீர்கள். தொழிலில் உற்பத்தி, விற்பனை அதிகரிக்கும். பணக்கடன் செலுத்துவீர்கள். உறவினர் களின் வருகை மகிழ்ச்சியை உருவாக்கும்.

கன்னிஉங்கள் நலனுக்கு எதிராக செயல்பட்டவரை எதிர்கொள்ள நேரிடலாம். பெருந் தன்மை யுடன் விலகுவதால் நிலைமை சீராகும். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சிப் பணி ஓரளவு நிறை வேறும். பணவரவை விட செலவு அதிகரிக்கும். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும்.

துலாம் : உங்களிடம் பலரும் அன்பு பாராட்டுவர். மனதில் புதிய உத்வேகம் உருவாகும். தொழில், வியாபாரம் செழித்து வளரும். உபரி பண வருமானம் கிடைக்கும். எதிர்பார்த்த சுபசெய்தி வந்து சேரும்.

எமது செய்தி தளத்தில் காணப்படும் Add senses கிளிக் செய்து எமது வானொலியின் வளர்ச்சிக்கு ஆதரவு வழங்குங்கள்.

விருச்சிகம் : உங்களின் நற்செயலை சிலர் பரிகாசம் செய்வர். பயனறிந்து பேசுவதால் உரிய நன்மை கிடைக்கும். தொழிலில் நிலுவைப் பணியை நிறைவேற்றவும். சீரான அளவில் பணவரவு இருக்கும். அதிக பயன் தராத பொருள் விலைக்கு வாங்க வேண்டாம்.

தனுசு : சமூகத்தில் உங்கள் மீதான நன்மதிப்பு அதிகரிக்கும். வெகுநாள் லட்சியத்தை நிறை வேற்றுவீர்கள். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி திருப்திகரமாகும். தாராள பணவரவு கிடை க்கும். நண்பருடன் விருந்து, விழாவில் கலந்து கொள்வீர்கள்.

மகரம் : உங்கள் பேச்சில் வசீகரம் இருக்கும். புதியவர் நட்புடன் அன்பு பாராட்டுவர். தொழில், வியாபாரம் செழிக்க அனுகூல காரணி பலம் பெறும். உபரி பணவருமானம் கிடைக்கும். இஷ்ட தெய்வ வழிபாடு நிறைவேற்றுவீர்கள்.

எமது செய்தி தளத்தில் காணப்படும் Add senses கிளிக் செய்து எமது வானொலியின் வளர்ச்சிக்கு ஆதரவு வழங்குங்கள்.

கும்பம் : சிரமங்களுக்காக மனம் வருந்த வேண்டாம். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு நம்பிக்கை தரும். அதிக உழைப்பு தொழில், வியாபாரத்தில் புதிய பரிமாணத்தை உண்டாக்கும். புத்திரர் விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள்.

மீனம் : அதிக வேலைப்பளு மனதில் சஞ்சலம் தரலாம். நண்பரின் ஆலோசனை நம்பிக்கை தரும். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி சீராக இருக்கும். எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். அதிக பயன்தராத பொருள் வாங்க வேண்டாம்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் இது போன்ற ஆன்மீக  செய்திகளை பெற எங்கள் முகநூல் [Facebook[ பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE     

About அகமுகிலன்

x

Check Also

இன்றைய நாள் எப்படி 05/11/2019

இன்று! விகாரி வருடம், ஐப்பசி மாதம் 19ம் தேதி, ரபியுல் அவ்வல் 7ம் தேதி, 5.11.19 செவ்வாய்க்கிழமை, வளர்பிறை, அஷ்டமி ...

%d bloggers like this: