Home / ஆன்மீகம் / இன்றைய நாள் எப்படி 03/08/2019

இன்றைய நாள் எப்படி 03/08/2019

மேஷம் : பணிச்சுமை அதிகரிக்கலாம்;.குடும்ப உறுப்பினர்களின் உதவி கிடைக்கும்.தொழில், வியாபாரம் வளர தகுந்த பணிபுரிவீர்கள்.பணவரவு சிறு செலவுகளுக்கு பயன்படும்.உணவு உண்பதில் கட்டுப்பாடு பின்பற்றுங்கள்.

ரிஷபம் : உங்களிடம் சிலர் அதிருப்தியுடன் பேசுவர்.பொது இடங்களில் வாக்குவாதம் தவிர்க்கவும்.தொழில், வியாபாரத்தில் நிலுவைப் பணிகளை நிறைவேற்றுவதால், வளர்ச்சி நிலை சீராகும்.எதிர்பார்த்த சுபசெய்தி வர தாமதமாகலாம்.சத்தான உணவு உண்பதால் உடல் ஆரோக்கியம் பெறும்.

மிதுனம் : சொந்த நலன்களை தியாகம் செய்வீர்கள்.முக்கியஸ்தர் ஒருவரின் உதவி எதிர்பாராத வகையில் கிடைக்கும்.தொழில், வியாபாரத்தில் உருவான போட்டி குறையும்.ஆதாய பணவரவு கிடைக்கும்.புத்திரரின் தேவையை பூர்த்தி செய்வீர்கள்.

கடகம் : நண்பரின் செயலை குறை சொல்ல வேண்டாம்.மன அமைதியை பாதுகாப்பது நல்லது.தொழில், வியாபாரம் வளர்ச்சி; பெற அதிக உழைப்பு உதவும்.போக்குவரத்தில் கவனம் பின்பற்றவும்.சேமிப்பு பணம் செலவுகளுக்கு பயன்படும்.

சிம்மம் : எண்ணமும், செயலும் சிறந்து வெற்றியை தரும்.குடும்ப உறுப்பினர் மனதார வாழ்த்துவர்.தொழில், வியாபார வளர்ச்சியில் புதிய பரிமாணம் ஏற்படும்.பணவரவும், நன்மையும் அதிகரிக்கும்.பணியாளர்களின் சிறந்த செயலுக்கு பாராட்டு பரிசு கிடைக்கும்.

கன்னி : மன அமைதியை பாதுகாப்பது அவசியம்.;.தொழில், வியாபாரம் வளர்ச்சி பெற நண்பர் உதவுவார்.எதிர்பார்த்த வகையில், பணவரவு இருக்கும்.தவிர்க்க இயலாதபடி பணச்செலவு ஏற்படலாம்;.வெளியூர் பயணத்திட்டத்தில் மாற்றம் செய்வீர்கள்.

துலாம் : லட்சிய மனதுடன் செயல்படுவீர்கள்.துவங்கிய பணிகள் தாமதமின்றி இனிதே நிறைவேறும்.தொழில், வியாபார வளர்ச்சியில், புதிய பரிமாணம் ஏற்படும்.நண்பர்களுடன் விருந்து, விழாவிpல் கலந்து கொள்வீர்கள்.பணவரவுக்கேற்ப வீட்டு உபயோகப்பொருள் வாங்குவீர்கள்.

விருச்சிகம் : உங்களின் தனித்திறமை செயல்களில் பரிமளிக்கும்.தொழில், வியாபார வளர்ச்சி வியத்தகு முன்னேற்றம் பெறும்.அதிக பணவரவினால், சந்தோஷம் கொள்வீர்கள்.இஷ்ட தெய்வ வழிபாடு நிறைவேற்றுவீர்கள்.பணியாளர்களுக்கு சலுகை கிடைக்கும்.

தனுசு : சிலர் உங்களுக்கு தந்த வாக்குறுதியை மீறி நடந்து கொள்வர்.வாழ்வியல் நடைமுறையை சரி செய்வீர்கள். தொழில், வியாபாரத்தில் புதிய வாய்ப்புகளை பயன்படுத்துவதால், நன்மை கூடும்.பணச்செலவில் சிக்கனம் வேண்டும்.உடல் நலத்திற்கு தகுந்த சிகிச்சை உதவும்.

மகரம் : நண்பரிடம் பேச நினைத்த விஷயம் மாறிப் போகலாம்.தொழில், வியாபாரம் செழிக்க, சில மாற்றங்களை பின்பற்றுவது அவசியம்.அளவான பணவரவு கிடைக்கும்.அதிக பயன்தராத பொருள் விலைக்கு வாங்க வேண்டாம்.

கும்பம் : செயல்களில், நல்ல பலன்களை பெறுவீர்கள்.தொழில், வியாபாரத்தில் அபரிமிதமான வளர்ச்சி ஏற்படும்.குடும்பத்தேவை தாராள பணச்செலவில் நிறைவேறும்.மங்கள நிகழ்ச்சியில் கலந்து கொள்வீ;ர்கள்.பணியாளர்களுக்கு கூடுதல் வேலைவாய்ப்பு வெகுமதி கிடைக்கும்.

மீனம் : எதிரியால் இருந்த தொந்தரவு விலகும்.தொழிலில் தாராள உற்பத்தி, விற்பனை உண்;டாகும்.நிலுவைப் பணம் வசூலிக்க, இதமான அணுகுமுறை பின்பற்றுவீர்கள். மனைவி விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் இது போன்ற ஆன்மீக  செய்திகளை பெற எங்கள் முகநூல் [Facebook[ பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE     

About அகமுகிலன்

x

Check Also

இன்றைய நாள் எப்படி 06/12/2019

இன்று! விகாரி வருடம், கார்த்திகை மாதம் 20ம் தேதி, ரபியுல் ஆகிர் 8ம் தேதி, 6.12.19 வெள்ளிக்கிழமை, வளர்பிறை, தசமி ...

%d bloggers like this: