Home / ஆன்மீகம் / இன்றைய நாள் எப்படி 02/08/2019

இன்றைய நாள் எப்படி 02/08/2019

இன்று!
விகாரி வருடம், ஆடி மாதம் 17ம் தேதி, துல்ஹாதா 29ம் தேதி,
2.8.19, வெள்ளிக்கிழமை, வளர்பிறை, பிரதமை திதி காலை 7:04 வரை,
அதன்பின் துவிதியை திதி இரவு 3:39 வரை, ஆயில்யம் நட்சத்திரம் பகல் 12:05 வரை,
அதன்பின் மகம் நட்சத்திரம், மரணயோகம்.

நல்ல நேரம் : காலை 9:00–10:30 மணி
ராகு காலம் : காலை 10:30–12:00 மணி
எமகண்டம் : பகல் 3:00–4:30 மணி
குளிகை : காலை 7:30–9:00 மணி
சூலம் : மேற்கு

பரிகாரம் : வெல்லம்
சந்திராஷ்டமம் : திருவோணம்,அவிட்டம்
பொது : சந்திர தரிசனம், மகாலட்சுமி வழிபாடு.

 

மேஷம் : கடந்த கால சிரமம் பிறரிடம் சொல்ல வேண்டாம்.அதிக உழைப்பால் பணி இலக்கு நிறைவேறும். தொழிலில் பணிச்சுமை அதிகரிக்கும். அளவான பணவரவு கிடைக்கும். அதிக பயன்தராத பொருள் விலைக்கு வாங்க வேண்டாம்.

ரிஷபம் : கடந்த கால உழைப்புக்கு நற்பலன் கிடைக்கும்.உங்கள் செயல் திறனை, பிறர் உணர்ந்து பாராட்டுவர்.தொழில், வியாபாரம் செழித்து, வாழ்வில் நம்பிக்கை அதிகரிக்கும். கூடுதல் பணவரவில் குடும்பத்தேவை நிறைவேற்றுவீர்கள். புத்திரர் படிப்பில் நல்ல முன்னேற்றம் காண்பர்.

மிதுனம் : வழக்கத்திற்கு மாறான பணிp தொந்தரவு தரலாம்.செயல் நிறைவேற கூடுதல் கவனம் உதவும்.தொழில், வியாபாரத்தில் அரசின் சட்டதிட்டம் தவறாமல் பின்பற்றவும்.சிக்கனச்செலவு தேவையற்ற பணக்கடன் பெறுவதை தவிர்க்கும்.அதிக விலையுள்ள பொருள் இரவல் கொடுக்கக்கூடாது.

எமது செய்தி தளத்தில் காணப்படும் Add senses கிளிக் செய்து எமது வானொலியின் வளர்ச்சிக்கு ஆதரவு வழங்குங்கள்.

கடகம் : நட்பின் பெருமையை உணருவீர்கள். மனதில் நம்பிக்கை அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் வாக்குறுதிகளை நிறைவேற்றுவீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை வளரும். அரசியல்வாதிகள் பதவி பெற அனுகூலம் வளரும்.

சிம்மம் : மாறுபட்ட கருத்து உள்ளவர்களிடம் பேச வேண்டாம்.மனஅமைதியை பாதுகாப்பதால், செயல்கள் நிறைவேறும். தொழில், வியாபாரத்தில் உருவாகிற குளறுபடியை சரி செய்வீர்கள். அளவான பணவரவு கிடைக்கும். உறவினர் வகையில் அதிகபணம் செலவாகும்.

கன்னி : உங்கள் நண்பரிடம் சொந்த விஷயங்களை பேசுவீர்கள்.நல்ல தீர்வுக்கான ஆலோசனை கிடைக்கும். தொழில், வியாபார வளர்ச்சி இலக்கு எளிதில் நிறைவேறும். பணவரவும், நன்மையும் அதிகரிக்கும். வெகுநாள் தேடிய பொருள் புதிய முயற்சியால் கிடைக்கும்.

துலாம் : சமூகத்தில் உங்களைப் பற்றி நல்ல மதிப்பீடு உருவாகும். நண்பரிடம் கேட்ட உதவி எளிதாக கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சிப்பணி நிறைவேறும். வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்குவீர்கள். ஓய்வு நேரத்தில் இசையை ரசித்து மகிழ்வீர்கள்.

விருச்சிகம் : சிறு செயலும் உங்களுக்கு கடினமாகத் தோன்றலாம்.குடும்ப உறுப்பினர்களின் ஆலோசனை நல்வழி தரும். தொழில், வியாபாரத்தில் அனுகூலம் பாதுகாக்கவும். சராசரி அளவில் பணவரவு கிடைக்கும். வாகனத்தில் மிதவேகம் பின்பற்ற வேண்டும்.

தனுசு : உங்கள் மனதில் இனம் புரியாத சஞ்சலம் ஏற்படலாம்.நண்பரின் ஆலோசனை நல்வழியில் செயல்பட ஊக்கம் தரும். தொழில், வியாபாரத்தில் நிலுவைப் பணிகளை நிறைவேற்றுவது அவசியம். பணப்பரிவர்த்தனையில் பாதுகாப்பு பின்பற்ற வேண்டும். உணவுப்பொருள் தரம் அறிந்து உண்ணவும்.

எமது செய்தி தளத்தில் காணப்படும் Add senses கிளிக் செய்து எமது வானொலியின் வளர்ச்சிக்கு ஆதரவு வழங்குங்கள்.

மகரம் : எதிர்பார்த்த காரியம் வெற்றிச் செய்தி தரும்.நண்பரிடம் சந்தோஷத்தை பகிர்ந்து கொள்வீர்கள். தொழில், வியாபாரத்தில் அபிவிருத்தி பணி சிறப்பாக நிறைவேறும். உபரி பணவருமானம் கிடைக்கும். மனைவியின் அன்பு பாசத்தில் மகிழ்வீர்கள்.

கும்பம் : உங்கள் செயல்களில் நியாயம் நிறைந்திருக்கும்.பலரும், உங்கள் மீது நல்ல எண்ணம் கொள்வர். தொழில், வியாபார வளர்ச்சி சீரான முன்னேற்றம் தரும். கூடுதல் பணவரவு கிடைக்கும். சத்தான உணவு உண்டு மகிழ்வீர்கள்.

மீனம் : அடுத்தவர் மீதான நம்பிக்கை குறையும்.அன்றாட பணிகளை பொறுப்புணர்வுடன் நிறைவேற்றுவீர்கள். தொழில், வியாபாரத்தில் உருவான மந்தநிலை மாறும்.சேமிப்பு பணம் செலவாகும்.உணவுப் உண்பதில் கட்டுப்பாடு பின்பற்றுவது நல்லது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் இது போன்ற ஆன்மீக  செய்திகளை பெற எங்கள் முகநூல் [Facebook[ பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE     

About அகமுகிலன்

x

Check Also

இன்றைய நாள் எப்படி 11/10/2019

இன்று! விகாரி வருடம், புரட்டாசி மாதம் 24ம் தேதி, ஸபர் 11ம் தேதி, 11.10.19 வெள்ளிக்கிழமை, வளர்பிறை, திரயோதசி திதி ...

%d bloggers like this: