Home / ஆன்மீகம் / இன்றைய நாள் எப்படி 02/07/2019

இன்றைய நாள் எப்படி 02/07/2019

மேஷம் : முக்கியமான செயல் ஒன்றை நிறைவேற்ற மறந்து விடுவீர்கள். குடும்பத்தினர் உதவிகரமாக இருப்பர். தொழில் வியாபாரத்தில் குறுக்கிட்ட இடையூறு விலகும். மிதமான பணவரவு கிடைக்கும். உடல்நலத்திற்கு ஒவ்வாத உணவுகளை தவிர்க்கவும்.

ரிஷபம் : எதிரியால் இருந்த தொந்தரவு விலகும்.தொழில் வியாபாரத்தில் அபரிமிதமான வளர்ச்சி உண்டு. வழக்கமான வருமானத்துடன் நிலுவைப் பணமும் வசூலாகும். தாயின் தேவை அறிந்து நிறைவேற்றுவீர்கள். நண்பரால் உதவி கிடைக்கும்.

மிதுனம் : நண்பரின் செயலில் குறை காண வேண்டாம். உடல்நலனில் அக்கறை தேவை. திட்டமிட்ட செயல்களில் ஆர்வமுடன் ஈடுபடுவீர்கள். தொழில், வியாபாரத்தில் அளவான மூலதனம் போதும். வருமானம் சராசரி அளவில் இருக்கும். வாகனப் போக்குவரத்தில் மிதவேகம் பின்பற்றவும்.

கடகம் : பேச்சு, செயல்களில் தியாக குணம் நிறைந்திருக்கும். புதியவர்கள் விரும்பி அன்பு பாராட்டுவர். தொழில் வியாபாரத்தில் இருந்த குறுக்கீடு விலகும். எதிர்பார்த்த வருமானம் கிடைக்கும். பெண்களால் குடும்பத்தில் மகிழ்ச்சியும் ஒற்றுமையும் வளரும்.

சிம்மம் : தடைகளை திறம்பட எதிர்கொள்வீர்கள். உங்களின் சாமர்த்தியத்தை நண்பர் பாராட்டுவார்.தொழில் வியாபாரம் வியப்பூட்டும் வகையில் செழித்து. தாராள பணவரவு கிடைக்கும்.மனைவியின் பாசம் கண்டு மகிழ்வீர்கள். அரசு வகையில் நன்மை உண்டு.

கன்னி : சிலர் வாக்குறுதிக்கு மாறாக செயல்படலாம். பெருந்தன்மையுடன் நடந்து சுயகவுரவம் காப்பது நல்லது. தொழில் வியாபாரம் செழிக்க புதிய முயற்சி மேற்கொள்வீர்கள். சுமாரான அளவில் பணவரவு கிடைக்கும். பிள்ளைகளால் உதவி கிடைக்கும்.

துலாம் : சுயதேவைகளை பூர்த்தி செய்ய முயல்வீர்கள். உறவினர்களின் குறையை பெரிதுபடுத்த வேண்டாம். தொழில் வியாபார வளர்ச்சியில் தாமதம் ஏற்படும். லாபம் சுமார். பெண்கள் பயனற்ற பொருட்களை விலைக்கு வாங்க வேண்டாம்.

விருச்சிகம் : மனதில் சஞ்சலம் ஏற்பட்டு மறையும். தொழில் வியாபாரத்தில் உள்ள நிலுவைப் பணிகளை நிறைவேற்றுவது நல்லது. குடும்பத் தேவைக்கான பணச்செலவு அதிகரிக்கும். உடல்நலத்திற்கு ஒவ்வாத உணவுகளை தவிர்க்கவும். நண்பரால் உதவி உண்டு.

தனுசு : எண்ணமும் செயலும் சிறப்பாக அமைந்திடும். உங்களை விமர்சித்து பேசியவர் அன்பு பாராட்டுவர். தொழில் வியாபார வளர்ச்சியால் திட்டமிட்ட இலக்கு நிறைவேறும். உபரி வருமானம் கிடைக்கும். பெண்கள் வீட்டு உபயோகப் பொருள் வாங்குவர்.

மகரம் : நண்பரிடம் கேட்ட உதவி கிடைக்கும். மகிழ்ச்சியான மனநிலையில் இருப்பீர்கள். தொழில் வியாபார நடைமுறையில் இருந்த தாமதம் விலகும். சேமிக்கும் விதத்தில் ஆதாயம் கிடைக்கும். பெண்கள் பயனுள்ள பொழுதுபோக்கில் ஈடுபடுவர்.

கும்பம் : வீண் விவாதங்களில் ஈடுபட வேண்டாம். மனஅமைதியை பாதுகாப்பது நல்லது. தொழில் வியாபாரத்தில் இலக்கு நிறைவேற கூடுதல் அவகாசம் தேவைப்படும். லாபம் சுமாராக இருக்கும். புத்திரரின் நற்செயல் மனதை மகிழ்விக்கும்.

மீனம் : லட்சிய மனதுடன் பணியில் ஈடுபடுவீர்கள். திட்டமிட்ட பணிகள் இனிதாக நிறைவேறும். தொழில் வியாபார வளர்ச்சியால் பணவரவும், நன்மையும் அதிகரிக்கும். எதிர்பார்த்த சுபசெய்தி வந்து சேரும். பெண்கள் இஷ்ட தெய்வ வழிபாட்டில் ஈடுபடுவர்

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

 

 

 

 

About அகமுகிலன்

x

Check Also

இன்றைய நாள் எப்படி 16/07/2019

இன்று! விகாரி வருடம், ஆனி மாதம் 31ம் தேதி, துல்ஹாதா 12ம் தேதி, 16.7.19 செவ்வாய்க்கிழமை வளர்பிறை, பவுர்ணமி திதி ...

%d bloggers like this: