Home / ஆன்மீகம் / இன்றைய நாள் எப்படி 01/08/2019

இன்றைய நாள் எப்படி 01/08/2019

மேஷம் : உங்களின் நல்ல செயல்களை சிலர் பரிகாசம் செய்வர். தொழில், வியாபாரத்தில் நிலுவைப் பணி நிறைவேற்றுவதால் மட்டுமே, எதிர்பார்த்த நன்மை கிடைக்கும். சீரான அளவில் பணவரவு பெறுவீர்கள். அதிக பயன்தராத பொருள் வாங்க வேண்டாம்.

ரிஷபம் : உங்களின் பேச்சில் மங்கலத்தன்மை நிறைந்திருக்கும். தொழில், வியாபாரம் வளர தேவையான மாற்றம் செய்வீர்கள். எதிர்பார்த்த அளவில், பணவரவு கிடைக்கும். குடும்பத்தின் முக்கிய தேவையை நிறைவேற்றுவீர்கள். பணியாளர்களுக்கு பாராட்டு கிடைக்கும்.

மிதுனம் : உங்களின் மனக்குழப்பம் குடும்ப உறுப்பினர் உதவுவர். தொழில், வியாபாரத்தில் அனுகூல பலன்களை பாதுகாப்பது அவசியம். பணவரவை விட, செலவு அதிகரிக்கும். உணவுப்பொருள் தரம் அறிந்து உண்பதால், மருத்துவச் செலவு தவிர்க்கலாம்.

கடகம் : உங்கள் பேச்சில் நேர்மை நிறைந்திருக்கும். புதியவர்கள் நட்பு பாராட்டுவர். தொழில், வியாபாரம் செழிக்க, அனுகூல காரணி பலம் பெறும். ஆதாய பணவரவு எதிர்பார்த்தபடி கிடைக்கும். இயன்ற அளவில் அறப்பணி செய்வீர்கள்.

எமது செய்தி தளத்தில் காணப்படும் Add senses கிளிக் செய்து எமது வானொலியின் வளர்ச்சிக்கு ஆதரவு வழங்குங்கள்.

சிம்மம் : செயல்கள் தாமதம் ஆவதால், மனம் வருந்த நேரிடலாம். கூடுதல் உழைப்பு தொழில், வியாபாரம் வளர்ச்சி பெற உதவும். உறவினர் வகையில் பணச்செலவு ஏற்படலாம். போக்குவரத்தில் கவன நடை பின்பற்றவும். மாணவர்கள் படிப்பில் அதிக பயிற்சி மேற்கொள்வர்.

கன்னி : செயல்களில் புதிய உற்சாகம் ஏற்படும். திகைப்பு தந்த பணியை எளிதாக நிறைவேற்றுவீர்கள். தொழில், வியாபாரம் செழித்து போட்டியாளர்களை வியப்பில் ஆழ்த்தும். புதிய இனங்களில் முதலீடு செய்வீர்கள். அரசியல்வாதிகள்பதவி பெற அனுகூலம் உண்டு.

துலாம் : சிறந்த செயல்களால் சமூகத்தில் நன்மதிப்பு பெறுவீர்கள். தொழில், வியாபார வளர்ச்சி திருப்திகரமாகும். சராசரி பணவரவடன், உபரி பணவரவும் கிடைக்கும். புத்திரர் விரும்பிய பொருள் வாங்கித்தருவீர்கள். நண்பர்களுடன் விருந்து விழாவில் கலந்து கொள்வீர்கள்.

விருச்சிகம் : உங்களின் நற்செயல்கள் அளவான பலன் தரும். தொழில், வியாபாரத்தில் சராசரி உற்பத்தி, விற்பனை இருக்கும். பணவரவை சிக்கன செலவுகளுக்கு பயன்படுத்துவீர்கள். வெளியூர் பயணத்திட்டத்தில் மாறுதல் இருக்கும்.

தனுசு : சில நிகழ்வுகள் மனதில் சிறுபாதிப்பை ஏற்படுத்தலாம். கடந்த கால அனுபவங்கள் ஊக்கம் தரும். தொழில், வியாபாரத்தில் கூடுதல் பணிச்சுமை ஏற்படும். எதிர்பார்த்த பணவரவு கிடைப்பதில் தாமதம் உண்டு. வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும்.

எமது செய்தி தளத்தில் காணப்படும் Add senses கிளிக் செய்து எமது வானொலியின் வளர்ச்சிக்கு ஆதரவு வழங்குங்கள்.

மகரம் : செயல்களில் சமூக பொறுப்புணர்வு கலந்திருக்கும். இதனால் நல்லோர்கள் விரும்பி அன்பு பாராட்டுவர். தொழில், வியாபாரத்தில் அபிவிருத்தி பணி, திட்டமிட்டபடி நிறைவேறும். பணக்கடனில், ஒரு பகுதி செலுத்துவீர்கள். மாணவர்கள் படிப்பில் சிறந்த தர தேர்ச்சி பெறுவர்.

கும்பம் : உங்களிடம் புதியவரும் அன்பு பாராட்டுவர்;. செயல்களில் அதிக ஈடுபாடு கொள்வீர்கள். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சியும், கூடுதல் கவுரவமும்
கிடைக்கும். பணப்பரிவர்த்தனை முன்னேற்றம் பெறும். வெளியூரிலிருந்து எதிர்பார்த்த சுப செய்தி வரும்.

மீனம் : ஊக்கமுடன் செயல்படுவதால், அன்றாட பணி நிறைவேறும். தொழில், வியாபாரத்தில் வருகிற குறுக்கீடுகளை சரிசெய்வீர்கள். கொஞ்சம் பணக்கடன் பெறுகின்ற நிலை உண்டு. தியானம், தெய்வ வழிபாடு மனம் அமைதி பெற உதவும்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் இது போன்ற ஆன்மீக  செய்திகளை பெற எங்கள் முகநூல் [Facebook[ பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE     

 

About Radio tamizha

x

Check Also

இன்றைய நாள் எப்படி

அக்டோபர் 01,2020 இன்று! சார்வரி வருடம், புரட்டாசி மாதம் 15ம் தேதி, ஸபர் 13ம் தேதி, 1.10.2020, வியாழக்கிழமை, தேய்பிறை, ...