Home / உள்நாட்டு செய்திகள் / இன்று யாழ் . நல்லூர் ஆலயத்தின் இரதோற்சவம் !

இன்று யாழ் . நல்லூர் ஆலயத்தின் இரதோற்சவம் !

 

வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்.நல்லூர் ஆலயத்தின் இரதோற் சவம்  இனிதே நடைபெற் றுள்ளது. இன்று காலை 7.30 மணிக்கு இரதோற்சவம் சிறப்பாக ஆரம்பமானது. அழகிய சித்திரத் தேரேறி நல்லூர்க் கந்தன் அடியார்களுக்கு அருள்பாலிக்கும் அருங்காட்சி சிறப்பாக இருந்தது. பல்லாயிரக் கணக்கான அடியார்களின் பக்தி  கோசங்களுடன இரதோற்சவம் சிறப்பாக நடைபெற்றது.

 

About இனியவன்

x

Check Also

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தல்!!

நாட்டின் பல பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யகூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மத்திய் சப்ரகமுவ ...

%d bloggers like this: