Home / உள்நாட்டு செய்திகள் / இன்று முதல் சுவரொட்டிகள், பதாதைகள் பேரணிகள் நடத்துவதற்கு தடை..!!

இன்று முதல் சுவரொட்டிகள், பதாதைகள் பேரணிகள் நடத்துவதற்கு தடை..!!

இன்றைய தினம் முதல் தேர்தல் தொடர்பான சுவரொட்டிகள் மற்றும் பதாதைகள் போன்றவற்றை காட்சிப்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

வாகன அல்லது மக்கள் பேரணிகள் நடத்துவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

சற்று முன்னர் ராஜகிரியவில்  நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி தேர்தல் குறித்த சட்டத்தனிப் பிரகாரம் இன்று முதல் சுவரொட்டிகள், பதாதைகள் பேரணிகள் நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE   

About இனியவன்

x

Check Also

RADIOTAMIZHA | அரச நிறுவனங்களில் தற்காலிகமாக பணிபுரிவோருக்கு மகிழ்ச்சியான செய்தி

அரச நிறுவனங்களில் தற்காலிகமாக மற்றும் ஒப்பந்த அடிப்படையில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ள அலுவலக உதவியாளர்கள் மற்றும் சாரதிகளின் தொழிலை நிரந்தரமாக்குவதற்கு நடவடிக்கை ...

%d bloggers like this: