Home / உள்நாட்டு செய்திகள் / இன்று முதல் குப்பைக்கூளங்களை அனுப்புவதற்கு நடவடிக்கை..!!

இன்று முதல் குப்பைக்கூளங்களை அனுப்புவதற்கு நடவடிக்கை..!!

இன்று முதல் புத்தளம் – அருவாக்காளு குப்பை சேகரிப்பு பிரிவிற்கு குப்பைக்கூளங்களை அனுப்புவதற்கு கொழும்பு மாநகரசபை நடவடிக்கை எடுத்துள்ளது.

வத்தளை – கெரவலப்பிட்டி குப்பை சேகரிப்பு மையம் மூடப்பட்டுள்ள நிலையில், கொழும்பு நகரில் குப்பைக்கூளங்கள் பெருகியுள்ளது.

எமது செய்தி தளத்தில் காணப்படும் Add senses கிளிக் செய்து எமது வானொலியின் வளர்ச்சிக்கு ஆதரவு வழங்குங்கள்.

இந்த நிலையில் இன்று முதல் கொழும்பில் தேங்கியுள்ள குப்பைகளை திரட்டி, புத்தளம் – அருவாக்காளுக்கு அனுப்ப தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இந்த குப்பைகளை ஒரே நாளில் சுத்திகரிக்க முடியாது என கொழும்பு மாநகரசபை தெரிவித்துள்ளது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 66.58 சதவீத வாக்களிப்பு

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 66.58 சதவீத வாக்களிப்பு இடம்பெற்றுள்ளதாக மாவட்ட தேர்தல் செயலகம் உத்தியோகபூர்வமாக அறிவித்தது. இந்த எண்ணிக்கை தபால்மூல வாக்களிப்பும் ...

%d bloggers like this: