Home / உள்நாட்டு செய்திகள் / இன்று நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலை குறைப்பு

இன்று நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலை குறைப்பு

எரிபொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது.

இன்று நள்ளிரவு முதல் இந்த விலைக்குறைப்பு அமுலாகவுள்ளது.

இதனடிப்படையில், 92 மற்றும் 95 ஒக்டேன் ரக பெட்ரோல் ஒரு லிட்டரின் விலை 2 ரூபாவால் குறைப்பட்டுள்ளது.

ஒட்டோ டீசலின் விலை 2 ரூபாவாலும் சுப்பர் டீசலின் விலை 3 ரூபாவாலும் குறைக்கப்பட்டுள்ளது

 

About அகமுகிலன்

x

Check Also

பத்து வருடங்களாக தனிமையில் வசித்து வந்த முதியர் சடலமாக மீட்பு!!

மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து முதியவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. கடந்த பத்து வருடங்களாக தனிமையில் வசித்து ...

%d bloggers like this: