Home / உள்நாட்டு செய்திகள் / இன்று நள்ளிரவு முதல் எரிபொருளின் விலைகள் குறைக்கப்படவுள்ளது

இன்று நள்ளிரவு முதல் எரிபொருளின் விலைகள் குறைக்கப்படவுள்ளது

எரிபொருள்  இன்று நள்ளிரவு முதல் எரிபொருளின் விலைகள் குறைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

லீற்றர் ஒன்றுக்கு இரண்டு ரூபாய் வீதம் எரிபொருள் விலையை குறைப்பதற்கு நிதி அமைச்சு தீர்மானித்துள்ளது.

அதற்கமைய ஒக்டேன் 92 பெட்ரோல் ஒரு லீற்றர் 2 ரூபாவினாலும், ஒக்டேன் 95 பெட்ரோல் லீற்றர் 2 ரூபாவினாலும் குறைக்கப்படவுள்ளது.

சுப்பர் டீசல் 2 ரூபாவினால் குறைவடையவுள்ளது. எனினும் ஒக்டேல் டீசல் விலையில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்பட மாட்டாதென நிதியமைச்சு அறிவித்துள்ளது

About Radio tamizha

x

Check Also

சிரேஷ்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் 64 பேருக்கு இடமாற்றம்…!!

சிரேஷ்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் 64 பேருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. பிரதிப் பொலிஸ்மா அதிபர் ஒருவரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரும் ...

%d bloggers like this: