Home / உள்நாட்டு செய்திகள் / இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலையில் மாற்றம்!

இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலையில் மாற்றம்!

இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலையில் மாற்றம் ஏற்படும் என நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

எரிபொருள் விலை ஒவ்வொரு மாதம் 10 ஆம் திகதியும் எரிபொருள் விலையில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதற்கமைய நேற்று விடுமுறை தினம் என்பதால், அதுகுறித்து இன்று தீர்மானிக்கப்படும் என நிதியமைச்சு குறிப்பிட்டுள்ளது.

கடந்த 10 ஆம் திகதி எரிபொருள் விலையில் மேற்கொள்ளப்பட்ட திருத்தத்திற்கு அமைய, பெற்றோல் மற்றும் டீசலின் விலை 2 ரூபாவினாலும், சுப்பர் டீசலின் விலை 3 ரூபாவினாலும் குறைக்கப்பட்டது.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்

LIKE-Facebook

 

About அகமுகிலன்

x

Check Also

வீட்டுக் கிணற்றில் இருந்து வெடிபொருட்கள் மீட்பு!!

வவுனியா புளியங்குளத்தில் வீட்டுக் கிணற்றில் இருந்து வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. புளியங்குளம் பெரியமடு விசேட அதிரடிப்படையினர் மற்றும் இராணுவத்தினர், பொலிஸாருடன் இணைந்து ...

%d bloggers like this: