Home / உள்நாட்டு செய்திகள் / இன்று உலக வாழ் கிறிஸ்த்தவ மக்கள் அனுஷ்டிக்கும் பெரிய வெள்ளி!!

இன்று உலக வாழ் கிறிஸ்த்தவ மக்கள் அனுஷ்டிக்கும் பெரிய வெள்ளி!!

உலக வாழ் கிறிஸ்த்தவ மக்கள் இன்றைய தினம் பெரிய வெள்ளி தினத்தை அனுஷ்டிக்கின்றனர்.

இயேசு கிறிஸ்த்து அனுபவித்த துன்பங்களையும், சிலுவைச் சாவையும் நினைவுகூர்ந்து ஒவ்வொரு ஆண்டும் இந்த நாள் அனுஷ்டிக்கப்படுகிறது.

கிறிஸ்த்தவ வழிபாட்டு ஆண்டில் முக்கியமான இந்த நாள் இயேசு உயிர்பெற்றெழுந்த ஞாயிறு கொண்டாட்டத்திற்கு முந்திய வெள்ளிக்கிழமை நிகழும்.

இயேசு கல்வாரி மலையில் சிலுவையில் அறையப்பட்டதை நினைவுகூர்கின்ற இவ்விழாவின்போது கிறிஸ்த்தவக் தேவாலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

வீட்டுக் கிணற்றில் இருந்து வெடிபொருட்கள் மீட்பு!!

வவுனியா புளியங்குளத்தில் வீட்டுக் கிணற்றில் இருந்து வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. புளியங்குளம் பெரியமடு விசேட அதிரடிப்படையினர் மற்றும் இராணுவத்தினர், பொலிஸாருடன் இணைந்து ...

%d bloggers like this: