Home / இன்றைய நாள் எப்படி / இன்றயநாள்எப்படி 21/08/2017

இன்றயநாள்எப்படி 21/08/2017

திங்கள்

நல்ல நேரம்    6.30 – 7.30, 4.45 – 5.45
எமகண்டம்      காலை மணி 10.30 – 12.00
இராகு காலம்  காலை மணி 7.30 – 9.00

மேஷம்:வெற்றி
ரிஷபம்:நன்மை
மிதுனம்:லாபம்
கடகம்:செலவு
சிம்மம்:உயர்வு
கன்னி:முயற்சி
துலாம்:ஆர்வம்
விருச்சிகம்:பாசம்
தனுசு:விருப்பம்
மகரம்:சிந்தனை
கும்பம்:நிம்மதி
மீனம்:கவனம்

 

  • 21.8.2017 திங்கள்கிழமை ஹேவிளம்பி வருடம் ஆவணி மாதம் 5-ம் நாள்.
  • அமாவாசை திதி. அமாவாசை திதி இரவு மணி 12.50 வரை, பிறகு ஆயில்யம் நட்சத்திரம் மாலை மணி 5.12 வரை. பிறகு மகம் நட்சத்திரம். யோகம்: சித்த-மரண யோகம்.
  • குளிகை: 1.30 – 4.00
  • சூலம்: கிழக்கு.
  • பொது: அமாவாசை. திருக்கண்ணபுரம் செளரிராஜப்பெருமாள் விபீஷணாழ்வாருக்கு நடையழகு காண்பிக்கும் சேவை. அமா சோமவாரம். அஸ்வத்த மர பிரதட்சிணம். திருப்பனந்தாள் பொய்கை குளத்தில் பிரம்மனுக்கு சாபம் நீக்கி அருளிய லீலை. திருச்செந்தூர் ஷண்முகர்  தேரோட்டம்.
  • பரிகாரம்: தயிர்.

 

About Radio tamizha

x

Check Also

RADIOTAMIZHA | இன்றைய நாள் எப்படி 11/08/2020

இன்று! சார்வரி வருடம், ஆடி மாதம் 27ம் தேதி, துல்ஹஜ் 20ம் தேதி, 11.8.2020 செவ்வாய்க்கிழமை, தேய்பிறை, சப்தமி திதி ...