Home / இன்றைய நாள் எப்படி / இன்றயநாள்எப்படி 20/08/2017

இன்றயநாள்எப்படி 20/08/2017

ஞாயிறு

நல்ல நேரம்    7-10, 11-12, 2-4, 6-7, 9-11
எமகண்டம்      மதியம் மணி 12.00-1.30
இராகு காலம்  மாலை மணி 4.30-6.00

 

மேஷம் : திறமை
ரிஷபம் : வெற்றி
மிதுனம் : மகிழ்ச்சி
கடகம் : தடங்கல்
சிம்மம் : கவலை
கன்னி : நட்பு
துலாம் : முடிவு
விருச்சிகம் : உழைப்பு
தனுசு : பிரச்னை
மகரம் : பொறுப்பு
கும்பம் : மேன்மை
மீனம் : சாதுர்யம்
  • 20.8.2017 ஞாயிற்றுக்கிழமை ஹேவிளம்பி வருடம் ஆவணி மாதம் 4-ம் நாள்.
  • தேய்பிறை சதுர்த்தசி திதி மறுநாள் பின்னிரவு மணி 2.29 வரை, பிறகு அமாவாசை திதி. பூச நட்சத்திரம் மாலை மணி 6.12 வரை, பிறகு ஆயில்யம். யோகம்: சித்தயோகம்.
  • குளிகை: 3:00 – 4:30
  • சூலம்: மேற்கு.
  • பொது: பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் காலை வெள்ளி கேடய சப்பரத்தில் பவனி. உப்பூர் விநாயகர் யானை வாகனத்தில் திருவீதி உலா.
  • பரிகாரம்: வெல்லம்.

About Radio tamizha

x

Check Also

இன்றைய நாள் எப்படி 07/12/2019

இன்று! விகாரி வருடம், கார்த்திகை மாதம் 21ம் தேதி, ரபியுல் ஆகிர் 9ம் தேதி, 7.12.19 சனிக்கிழமை, வளர்பிறை, தசமி ...

%d bloggers like this: