Home / இந்திய செய்திகள் / இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருடன் ஜனாதிபதி சந்திப்பு

இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருடன் ஜனாதிபதி சந்திப்பு

இரு நாடுகளுக்கிடையிலான உறவு குறித்து நல்லுறவு கலந்துரையாட இந்திய வெளியுறவு அமைச்சர் திரு. சுப்பிரமண்யம் ஜெய்சங்கருடன் ஒரு சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இந்த விஜயம் இலங்கை -இந்தியாவிற்கும் இடையிலான கூட்டாட்சியை வலுப்படுத்துவதோடு வெற்றிகரமான வணிக தொடர்பை மேம்படுத்துவதற்கும் ஆகும் என ஜனாதிபதி தனது முகநூல் தளத்தில் தெரிவித்துள்ளார்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

இலங்கைக்கு 400 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இலகுக் கடன் உதவி

வெற்றிகரமான குறிக்கோளுடன் இலங்கையின் புதிய ஜனாதிபதி தமது வேலைத்திட்டங்களை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு தமது அரசாங்கம் பூரண ஒத்துழைப்பினை வழங்குமென இந்தியப் ...

%d bloggers like this: