Home / உலகச் செய்திகள் / இந்திய தூதரகம் சார்பில் வாஷிங்டனில் யோகா நிகழ்ச்சி!!

இந்திய தூதரகம் சார்பில் வாஷிங்டனில் யோகா நிகழ்ச்சி!!

வாஷிங்டனில் இந்திய தூதரகம் சார்பில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் ஆயிரத்து 500 பேர் கலந்து கொண்டு யோகா செய்தனர்.

ஜுன் 21ஆம் தேதி 5வது சர்வதேச யோகா தினம் கடைப்பிடிக்கப்பட உள்ளது. இதனையொட்டி சர்வதேச அளவில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், அமெரிக்காவின் தலைநகர் வாஷிங்டனில் வாஷிங்டன் நினைவுசின்னம் அருகே இந்திய தூதரகம் சார்பில் யோகா செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆயிரத்து 500 பேர் ஆர்வத்துடன் கலந்து கொண்டு யோகா செய்தனர்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

இறந்து போன தந்தையின் குரல் பதிவை பச்சை குத்திய மகள்

இறந்து போன தந்தையின் குரல் பதிவை பெண் ஒருவர் பச்சை குத்திக் கொண்டுள்ளார். அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் வசிக்கும் யுவெட்டே எனும் ...

%d bloggers like this: