Home / உள்நாட்டு செய்திகள் / இந்தியப் பிரஜை ஒருவருக்கு நீர்கொழும்பு மேல் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதிப்பு

இந்தியப் பிரஜை ஒருவருக்கு நீர்கொழும்பு மேல் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதிப்பு

கட்டுநாயக்க விமான நிலையத்தில் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட இந்தியப் பிரஜை ஒருவருக்கு நீர்கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த இந்தியப் பிரஜை, ஒரு கிலோ 4 கிராம் ஹெரோயினுடன் 2016 ஆம் ஆண்டு ஜூன் மாதம் கைது செய்யப்பட்டிருந்தார்.

ஹெரோயினைத் தம்வசம் வைத்திருந்தமை, ஹெரோயினை இறக்குமதி செய்தமை, விற்பனை செய்தமை போன்ற குற்றச்சாட்டுகள், குற்றவாளி மீது சுமத்தப்பட்டிருந்தன.

வழக்கு விசாரணைகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து நேற்றைய தினம் நீர்கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் விமான பயண சேவைகள் இன்று முதல்

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் விமான பயண சேவைகள் இன்று முதல் பொது மக்களுக்காக ஆரம்பிக்கப்படவுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் ...

%d bloggers like this: