Home / உள்நாட்டு செய்திகள் / இந்­திய – இலங்கை கடலில் பதற்றம்!!

இந்­திய – இலங்கை கடலில் பதற்றம்!!

இலங்கை – இந்­தி­யக் கடல் எல்­லை­யில் இரு நாட்­டுக் கடற்­ப­டை­யி­ன­ரும் ஏட்­டிக்­குப் போட்­டி­யாக இரு நாட்டு மீன­வர்­க­ளை­யும் நடுக் கட­லில் கைது செய்­த­மை­யால் கடற்­ப­ரப்­பில் நேற்­று முன்தினம் பதற்­றம் ஏற்­பட்­டுள்­ளது.

இலங்கை– இந்­தி­யக் கடற்­ப­டை­யி­னரால் நேற்று முன்தினம் இரு நாடு­க­ளுக்­குள்­ளும் அத்­து­மீறி நுழைந்து மீன்­பி­டி­யில் ஈடு­பட்­ட­னர் என்ற குற்­றச்­சாட்­டில் மீன­வர்­க­ள் கைது செய்யப்பட்­டுள்­ளனர். இந்த நிலை­யில் இலங்­கைக் கடற்­ப­ரப்­புக்­குள் வைத்­துக் கைது செய்­யப்­பட்ட 13 இந்­திய மீன­வர்­கள் காங்­கே­சன்துறை கடற்­படை முகா­முக்கு நேற்­றுக் கொண்­டு­வ­ரப்­பட்­ட­னர். அவர்­கள் யாழ்ப்­பா­ணம் நீரி­யல்­வ­ளத் துறைத் திணைக்­கள அதி­கா­ரி­க­ளி­டம் ஒப்­ப­டைக்­கப்­பட்டு நீதி­மன்­றில் முற்­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ள­னர்.

இந்­திய மீன­வர்­க­ளால் 16 இலங்கை மீன­வர்­கள் கைது செய்­யப்­பட்­டுள்­ள­னர். இந்த ஏட்­டிக்­குப் போட்­டி­யான கைது­க­ளால் இரு­நா­டு­க­ளின் கடற்­ப­ரப்­பில் நேற்­றுப் பதற்­றம் ஏற்­பட்­டுள்­ளது.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE

 

 

 

About அகமுகிலன்

x

Check Also

சர்வதேசமே உடனடியாக கோத்தாவை கைது செய்!”கோசங்களை எழுப்பி கவனயீர்ப்பு போராட்டம்

ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்சவை கைது செய்து சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் நேற்று (22) ...

%d bloggers like this: