Home / உள்நாட்டு செய்திகள் / இணையவாசிகளுக்கு இன்று முதல் கொண்டாட்டம்..!

இணையவாசிகளுக்கு இன்று முதல் கொண்டாட்டம்..!

இணையத்தளத்தை பயன்படுத்த இதுவரை அறவிடப்பட்டு வந்த 10 வீத தொலைத் தொடர்பு வரி இன்று முதல் நீக்கப்படுவதாக நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

இணையத்தள சேவைகளை வழங்கி வரும் நிறுவனங்களுக்கு இது குறித்து ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

அத்துடன், இணையத்தள சேவைகளுக்கு மேலதிகமாக 10 வீத டேட்டாக்களை அதிகரித்து வழங்கவும் நிறுவனங்கள் இணங்கியுள்ளன.

 

About கலைப்பிரியன்

x

Check Also

யாழ்ப்பாணம் இணுவில் சந்தியில் விபத்து பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரும் படுகாயம்

முச்சக்கரவண்டி நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் உட்பட பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரும் ...

%d bloggers like this: