Home / சினிமா செய்திகள் / இணையத்தில் வைரலாகும் விஜய் சேதுபதி பாடிய பாடல்!!

இணையத்தில் வைரலாகும் விஜய் சேதுபதி பாடிய பாடல்!!

தற்போது விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகியுள்ள ‘டியர் காம்ரேட்’ படத்துக்காக விஜய் சேதுபதி பாடிய ‘காம்ரேட் ஆன்தம்’ என்ற பாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வரும் ஜூலை 26-ந்தேதி வெளியாகவுள்ள ‘டியர் காம்ரேட்’ படத்தின் ‘காம்ரேட் ஆன்தம்’ என்ற பாடல் வெளியாகியுள்ளது. பாடலின் தமிழ் வெர்‌ஷனில், விஜய் சேதுபதி பாடியுள்ளார்.

எமது செய்தி தளத்தில் காணப்படும் Add senses கிளிக் செய்து எமது வானொலியின் வளர்ச்சிக்கு ஆதரவு வழங்குங்கள்.

மேலும் ஸ்டோனி சைகோ, டோப் டேடி ஆகியோரும் உடன் பாடியிருக்கின்றனர். வா ஒன்னா சேரலாம் வா என்று ஆரம்பிக்கும் தற்போது வைரலாகி வருகிறது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

நடிகர் சூர்யாவுக்கு கமல் ஆதரவு!!

சிவகுமார் கல்வி அறக்கட்டளை நடத்திய விழாவில் நடிகர் சூர்யா, மத்திய அரசு கொண்டு வர உள்ள புதிய கல்வி கொள்கையை ...

%d bloggers like this: