Home / சினிமா செய்திகள் / இணையத்தில் வைரலாகி வரும் ஸ்பைடர் மேன் (far from home) என்ற புதிய படத்தின் டிரைலர்

இணையத்தில் வைரலாகி வரும் ஸ்பைடர் மேன் (far from home) என்ற புதிய படத்தின் டிரைலர்

ஸ்பைடர் மேன் (far from home) என்ற புதிய படத்தின் டிரைலர் இணையத்தில்  வெளியிடப்பட்டு வைரலாகி வருகிறது.

வழக்கமான ஸ்பைடர் மேனின் சாகச காட்சிகள் நிறைந்த இந்த படத்தின் காட்சிகள் நம்மை நாற்காலியின் விளிம்பில் உட்காரச் செய்கின்றன.

ஐரோப்பியாவுக்கு தனது நண்பர்களுடன் சுற்றுலா செல்லும் சிலந்தி மனிதனான பீட்டர் அங்கு சந்திக்கும் பிரச்சினைகளை சித்தரிக்கும் திரைப்படமாக இந்த திரைப்படம் ஜூலை 5ம்தேதி வெளியாக உள்ளது.

 

 

About அகமுகிலன்

x

Check Also

நடிகர் சூர்யாவுக்கு கமல் ஆதரவு!!

சிவகுமார் கல்வி அறக்கட்டளை நடத்திய விழாவில் நடிகர் சூர்யா, மத்திய அரசு கொண்டு வர உள்ள புதிய கல்வி கொள்கையை ...

%d bloggers like this: