Home / விளையாட்டுச் செய்திகள் / இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் அணிகளுக்கு இடையிலான ரக்பி போட்டி இரத்து

இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் அணிகளுக்கு இடையிலான ரக்பி போட்டி இரத்து

ஹகிபிஸ் சூறாவளி காரணமாக இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் அணிகளுக்கு இடையிலான ரக்பி போட்டி இரத்து செய்யப்பட்டுள்ளது.

எதிர்வரும் சனிக்கிழமை குறித்த உலகக் கிண்ண ரக்பி போட்டி நடைபெறவிருந்தது.

எவ்வாறாயினும், எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள ஸ்கொட்லாந்து மற்றும் ஜப்பானுக்கு இடையிலான போட்டி திட்டமிட்டவாறு நடைபெறும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

சொந்த மண்ணில் தோல்வியடைந்த பாகிஸ்தான்-64 ஓட்டங்களால் இலங்கை வெற்றி

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் சர்வதேச இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில் 64 ஓட்டங்களால் இலங்கை வெற்றியீட்டியுள்ளது. லாகூரில் நடைபெற்ற இந்தப் ...

%d bloggers like this: