Home / விளையாட்டுச் செய்திகள் / இங்கிலாந்துக்கு நியுசிலாந்து நிர்ணயித்துள்ள வெற்றி இலக்கு!!

இங்கிலாந்துக்கு நியுசிலாந்து நிர்ணயித்துள்ள வெற்றி இலக்கு!!

உலக கிண்ண கிரிக்கட் தொடர் இறுதிப்போட்டியில் முதலில் துடுப்பாடிய நியுசிலாந்து அணி, இங்கிலாந்து அணிக்கு 242 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நிர்ணயித்துள்ளது.

எமது செய்தி தளத்தில் காணப்படும் Add senses கிளிக் செய்து எமது வானொலியின் வளர்ச்சிக்கு ஆதரவு வழங்குங்கள்.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்று முதலில் துடுப்பாடிய நியுசிலாந்து அணி 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கட்டுக்களை இழந்து 241 ஓட்டங்களை பெற்றது.

அந்த அணி சார்பில் ஹென்றி நிக்கலஸ் அதிகபட்சமாக 55 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

பந்து வீச்சில் இங்கிலாந்து அணி சார்பில் கிறிஸ் வோக்ஸ் மற்றும் லியாம் பிளங்கெட் தலா மூன்று விக்கட்டுக்களை வீழ்த்தினர்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

கிரிக்கெட் வீரர்களின் முறைகேடுகளைத் தவிர்க்க புதிய நடவடிக்கை

கிரிக்கெட் வீரர்கள் ஊக்க மருந்துகளை உட்கொள்வது, பல்வேறு முறைகேடுகளில் ஈடுபடுவது போன்ற குற்ற செயல்கள் குறித்த விழிப்புணர்வை இந்திய கிரிக்கெட் ...

%d bloggers like this: