Home / சினிமா செய்திகள் / ஆஸ்கர் ‘ஜோக்கர்’ படம் 11 விருதுகளுக்கு பரிந்துரை RADIOTAMIZHA

ஆஸ்கர் ‘ஜோக்கர்’ படம் 11 விருதுகளுக்கு பரிந்துரை RADIOTAMIZHA

நடப்பு ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகளுக்கான பரிந்துரை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்தாண்டுக்கான பட்டியலில் அதிகபட்சமாக ஜோக்கர் (Joker)திரைப்படம் 11 விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

ஒன்ஸ் அபான் எ டைம் இன் ஹாலிவுட் (Once Upon a Time in Hollywood),

தி ஐரிஷ் மேன் (The Irishman), 1917 ஆகிய படங்களும் 4 விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளன

ஜோக்கர் (Joker) படத்திற்காக ஜாக்குயின் பீனிக்ஸ்(Joaquin Phoenix), Once Upon a Time in Hollywood படத்திற்காக லியோனார்டோ டிகாப்ரியோ (Leonardo DiCaprio) உள்ளிட்டோர் சிறந்த நடிகர்களுக்கான பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

மேரேஜ் ஸ்டோரி (Marriage Story) படத்திற்காக ஸ்கார்லெட் ஜான்சன் உள்ளிட்டோரும் சிறந்த நடிகைக்கான பரிந்துரை பட்டியலில் உள்ளனர். 92-ஆவது ஆஸ்கர் விருது வழங்கும் விழா பிப்ரவரி 9-ஆம் தேதி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE

About அகமுகிலன்

x

Check Also

ஹொலிவுட் நடிகர் ரான் லீப்மேன் மரணம்

ஸ்லாட்டர் ஹவுஸ் 5, செவன் ஹவர்ஸ் டு ஜட்ஜ்மென்ட், வயர் இஸ் போப்பா, தி சூப்பர் காப்ஸ், பிரண்ட்ஸ் உள்பட ...

%d bloggers like this: