Home / இந்திய செய்திகள் / ஆழ்துளைக் கிணற்றுக்குள் தவறி விழுந்த 2 வயது குழந்தை சுர்ஜித் உயிரிழப்பு {photos}

ஆழ்துளைக் கிணற்றுக்குள் தவறி விழுந்த 2 வயது குழந்தை சுர்ஜித் உயிரிழப்பு {photos}

திருச்சி – நடுக்காட்டுப்பட்டி பகுதியில் ஆழ்துளைக் கிணற்றுக்குள், தவறி விழுந்த 2 வயது குழந்தை சுர்ஜித் உயிரிழந்து விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 25ம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 5.30 மணியளவில் 2 வயது குழந்தை சுர்ஜித், ஆழ்துளைக் கிணற்றுக்குள் தவறி விழுந்திருந்த நிலையில், சிறுவனை மீட்கும் நோக்கில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

எனினும், அந்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்த நிலையில், தற்போது குறித்த சிறுவன் உயிரிழந்து விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

மீட்ப்பு பணியில் எந்தவிதமான முயற்சியும் கைகூடாமல் அந்த சிறுவன் உயிரிழப்பு இரண்டுவயது பாலகன் சுஜித் உயிரிழந்துள்ளார் என தமிழ் நாடு அரசு உத்தியோகபூர்வமாக அறிவிப்பு
ஆத்மாசாந்தியடைய இறைவனை பிரார்த்திப்போம்

About Radio tamizha

x

Check Also

RADIOTAMIZHA | மறைந்திருந்து புகைப்படம் எடுத்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்-ஹாரி தம்பதி எச்சரிக்கை

தங்களை மறைந்திருந்து புகைப்படம் எடுத்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஊடகங்களுக்கு ஹாரி தம்பதி எச்சரிக்கை விடுத்துள்ளனர். இங்கிலாந்து அரசப் ...

%d bloggers like this: