Home / அறிவியல் CITY / ஆப்பிள் ஐபோன்களில் – பெரிதும் எதிர்பார்க்கப்படும் புதிய மாடல்கள்!

ஆப்பிள் ஐபோன்களில் – பெரிதும் எதிர்பார்க்கப்படும் புதிய மாடல்கள்!

ஆப்பிள் நிறுவனத்தின் பல்வேறு புதிய அறிவிப்புகள் இன்று நடைபெறும் நிகழ்வில் வெளியாகின்றன.

ஆப்பிள் ஐபோன்களில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் புதிய மாடல்கள் இன்று அறிமுகமாகின்றன.

வெவ்வேறு அளவுகளிலும் பெயர்களிலும் பல மொபைல்கள் புதுவரவாக வரவிருக்கின்றன.

விலை குறைவான ஐபோன் மாடலாகiphone XR வெளியாகும் என்று தெரிகிறது. தவிர, ஐபோன் XS {iPhone XS), ஐபோன் XR (iPhone XR), ஐபோன் XR மேக்ஸ் (iPhone XR Max) ஆகிய மொபைல்களும் அறிமுகம் செய்யப்படும். புதிய ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 4 அறிமுகமாகும் எனவும் கூறப்படுகிறது.

About Tharshi

x

Check Also

ஈரானுக்கு அமெரிக்கா பகிரங்க எச்சரிக்கை!!

ஈரான் நாடு போரிட விரும்பினால் அதுவே அந்த நாட்டின் முடிவாக இருக்கும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரித்துள்ளார். இதுதொடர்பாக ...

%d bloggers like this: