Home / உலகச் செய்திகள் / ஆப்கானிஸ்தானில் மோட்டார் ஷெல் குண்டு வெடிப்பு 7 சிறுவர்கள் பலி!!

ஆப்கானிஸ்தானில் மோட்டார் ஷெல் குண்டு வெடிப்பு 7 சிறுவர்கள் பலி!!

ஆப்கானிஸ்தானில் நேற்று மாலை மோட்டார் ஷெல் குண்டு வெடித்ததில், 7 சிறுவர்கள் பலியாகியுள்ளனர்.

காபுலின் கிழக்கு பகுதியான லாக்மான் மாகாணத்தின் மெக்தர்லம் புறநகர் பகுதியில், நேற்று மாலை வீட்டு முன் சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்த போது, திடீரென மோட்டார் ஷெல் குண்டு வெடித்தது.

இதில் 7 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாகவும், 4 சிறுவர்கள் கவலைக்கிடமாக இருப்பதாகவும் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் அனைவரும் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் என்பதால், அவர்களுக்கு எங்கிருந்து குண்டு கிடைத்தது என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

 

About அகமுகிலன்

x

Check Also

ராணுவ மருத்துவமனையில் பயங்கர குண்டுவெடிப்பு-10 பேர் படுகாயம்

பாகிஸ்தானின் ராவல்பிண்டி ராணுவ மருத்துமனையில் ஏற்பட்ட பயங்கர  குண்டுவெடிப்பில் குறைந்தது பத்து பேர் படுகாயம் அடைந்தனர். இந்தியாவால் தேடப்படும் ஜெய்ஷே ...

%d bloggers like this: