Home / உலகச் செய்திகள் / ஆப்கானிஸ்தானின் தாக்குதலில் தலீபான் தீவிரவாதிகள் குழுவின் தளபதி உட்பட 6 பேர் பலி!

ஆப்கானிஸ்தானின் தாக்குதலில் தலீபான் தீவிரவாதிகள் குழுவின் தளபதி உட்பட 6 பேர் பலி!

ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு படையினர் நடத்திய வான் தாக்குதலில் தலீபான் தீவிரவாதிகள் குழுவின் தளபதி உட்பட 6 பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கஜினி மாகாணத்தின், ஜமால் கில் பகுதியில் தலீபான் தீவிரவாதிகள் தலைமறைவாகியிருப்பதாக கிடைத்த தகவல் ஒன்றுக்கு அமைய, இந்த தாக்குல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பலியானவர்களில் தலீபான் தீவிரவாதிகளின் தளபதி ரபியுல்லா என்பவரும்  இதன் போது சிலர் காயமடைந்துள்ளதாகவும் ஆப்கானிஸ்தான் தவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் இந்த சம்பவத்தை அடுத்து எதிர்காலத்தில் அந்தப் பகுதியில்  பாதுகாப்பு நிலைமைகள் மேம்படும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

 

About அகமுகிலன்

x

Check Also

ஆபத்தான பறவையை வளர்த்து அந்த பறவையால் உயிரிழந்த முதியவர்!!

ஆபத்தான பறவையை வளர்த்து வந்த 75 வயது முதியவர் அந்த பறவையால் தாக்கப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். ஆஸ்திரேலியாவின் வடக்கு பிளோரிடா ...

%d bloggers like this: