Home / விளையாட்டுச் செய்திகள் / அவுஸ்திரேலிய பெண்கள் அணி 9 விக்கெட்டுக்களால் இலங்கை அணியை வீழ்த்தி வெற்றி..!!

அவுஸ்திரேலிய பெண்கள் அணி 9 விக்கெட்டுக்களால் இலங்கை அணியை வீழ்த்தி வெற்றி..!!

இலங்கை பெண்கள் அணிக்கும் அவுஸ்திரேலிய பெண்கள் அணிக்கும் இடையில் இடம்பெற்று வரும் மூன்று போட்டிகள் கொண்ட ரி-20 தொடரின் இரண்டாவது போட்டி நேற்று இடம்பெற்றது.

இப் போட்டியில் அவுஸ்திரேலிய பெண்கள் அணி 9 விக்கெட்டுக்களால் இலங்கை அணியை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது.

இதன் போது இலங்கை அணி 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 84 ஓட்டங்களை பெற்றிருந்தது.

இதேவேளை 85 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய பெண்கள் அணி 9.4 ஓவர்களில் ஒரு விக்கெட்டை இழந்து வெற்றி இலக்கை அடைந்து வெற்றி பெற்றது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

RADIOTAMIZHA | 2021 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கு இந்திய அணி தகுதி..!

2021ஆம் ஆண்டுக்கான மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் பங்கேற்பதற்கு இந்திய மகளிர் அணி தகுதி பெற்றுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் ...