Home / உலகச் செய்திகள் / அவுஸ்திரேலியாவில் பரவிவரும் காட்டுத் தீ-மூவர் உயிரிழப்பு

அவுஸ்திரேலியாவில் பரவிவரும் காட்டுத் தீ-மூவர் உயிரிழப்பு

அவுஸ்திரேலியாவில் பரவிவரும் காட்டுத் தீயில் சிக்கி மூவர் உயிரிழந்துள்ளனர்.

குயின்ஸ்லாந்து மற்றும் வேல்ஸின் தென் பிராந்தியத்தில் மூன்றாவது நாளாகவும் காட்டுத் தீ பரவிவருகின்றது.

இதுவரை 100 இடங்களில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காட்டுத் தீயைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் 1300 தீயணைப்புப் படை வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்கொட் மொரிசன் தெரிவித்துள்ளார்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

2ஆம் உலகப் போரில் உயிரிழந்தவர்களுக்கு நினைவஞ்சலி

2ஆம் உலகப்போரின்போது உயிரிழந்தவர்களுக்கு நினைவஞ்சலி செலுத்தும் வகையில், லண்டனில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பிரிட்டிஷ் அரச குடும்பத்தினர் பங்கேற்றனர். லண்டன் ராயல் ...

%d bloggers like this: