Home / உள்நாட்டு செய்திகள் / அளவெட்டி அருணோதயக் கல்லூரி சாதனை..!!

அளவெட்டி அருணோதயக் கல்லூரி சாதனை..!!

அகில இலங்கைத் தமிழ் மொழித்தினப் போட்டிகளில் இரண்டு தங்கப் பதக்கங்களை தமதாக்கி அளவெட்டி அருணோதயக் கல்லூரி சாதனை படைத்துள்ளது.

இதன்படி,

பிரிவு 5-ல் குறுநாடகப் பிரதியாக்கம் – நரேந்திரன் தேனுஜா முதலிடத்தைப் பெற்றுள்ளார்.

பிரிவு 1-ல் தமிழறிவு வினாடி வினா குழு எழுத்துப் போட்டியில் கணேஸ் கயாகரன், கிருஷ்ணகுமார் ஸர்மதா, விஜயகுமார் தர்சனா, இராசேந்திரன் டசோதன் மற்றும் சோதிநாதன் கிருசிகா ஆகியோர் அடங்கிய அணி வாகை சூடியது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About Radio tamizha

x

Check Also

யானை தாக்கி சாரதி வைத்தியசாலையில் அனுமதி.

அக்கரைப்பற்று மாநகர சபையின் சுகாதாரப் பிரிவில் திண்மக்கழிவகற்றும் வாகனத்தின் சாரதியாக பணியாற்றும் ஊழியரான குமார் என்பவர் இன்று (29) காலை ...