Home / உள்நாட்டு செய்திகள் / அலுகோசு பதவிக்காக விண்ணப்பங்களை கோரும் நடவடிக்கை ஆரம்பம்!

அலுகோசு பதவிக்காக விண்ணப்பங்களை கோரும் நடவடிக்கை ஆரம்பம்!

அலுகோசு பதவிக்காக விண்ணப்பங்களை கோரும் நடவடிக்கை தற்சமயம் ஆரம்பமாகியுள்ளது.

இதற்கான அடுத்த கட்ட நடவடிக்கைளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மேலும் குறித்த இந்த  பதவிக்காக மூன்றாவது முறையாக இந்த விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

அத்தோடு இதற்கு முன்னதாக விண்ணப்பம் கோரப்பட்டிருந்த வேளை இரண்டு பேர் மாத்திரமே அதற்காக தெரிவு செய்யப்பட்டிருந்த நிலையில், அவர்கள் பதவியை கைவிட்டு சென்றிருந்தமையால் மீண்டும் அலுகோசு பதவிக்கு வெற்றிடம் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்

LIKE-Facebook

 

About அகமுகிலன்

x

Check Also

வீட்டுக் கிணற்றில் இருந்து வெடிபொருட்கள் மீட்பு!!

வவுனியா புளியங்குளத்தில் வீட்டுக் கிணற்றில் இருந்து வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. புளியங்குளம் பெரியமடு விசேட அதிரடிப்படையினர் மற்றும் இராணுவத்தினர், பொலிஸாருடன் இணைந்து ...

%d bloggers like this: